இட்சாக் ரபீன்
இட்சாக் ரபீன் (Yitzhak Rabin, எபிரேயம்: ⓘ, மார்ச் 1, 1922 – நவம்பர் 4, 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும், அதன் இராணுவத் தலைவரும் ஆவார்[1]. இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும், 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1994 ஆம் ஆண்டில், சிமோன் பெரெஸ், யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது[2]. 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.
இட்சாக் ரபீன் Yitzhak Rabin | |
---|---|
இஸ்ரேலின் 5வது பிரதமர் | |
பதவியில் ஜூலை 13, 1992 – நவம்பர் 4, 1995 | |
முன்னையவர் | இட்சாக் சமீர் |
பின்னவர் | சிமோன் பெரெஸ் |
பதவியில் ஜூன் 3, 1974 – ஏப்ரல் 22, 1977 | |
முன்னையவர் | கோல்டா மேயர் |
பின்னவர் | மெனாக்கெம் பெகின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜெருசலேம், பாலஸ்தீனம் (இப்போது இஸ்ரேல்) | 1 மார்ச்சு 1922
இறப்பு | நவம்பர் 4, 1995 டெல் அவீவ், இஸ்ரேல் | (அகவை 73)
அரசியல் கட்சி | கூட்டமைப்பு, தொழிற் கட்சி |
துணைவர் | லியா ரபீன் |
பிள்ளைகள் | டாலியா யுவால் |
வெளி இணைப்புகள் தொகு
- Official government biography Prime Minister's Office
- "Israel marks Rabin assassination". (Nov. 5, 2005). பிபிசி.
மேற்கோள்கள் தொகு
- ↑ ""Yitzhak Rabin - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 18 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ ""Yitzhak Rabin - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 19 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
🔥 Top keywords: அழகர் கோவில்தமிழ்சித்ரா பௌர்ணமிதமிழ் தேசம் (திரைப்படம்)திருவண்ணாமலைகள்ளழகர் கோயில், மதுரைமுதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசித்திரைத் திருவிழாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)டேனியக் கோட்டைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்வானிலைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருக்குறள்கில்லி (திரைப்படம்)ஜெயம் ரவிஎட்டுத்தொகைசுப்பிரமணிய பாரதிமுருகன்எஸ். ஜானகிசித்திரகுப்தர்பாரதிதாசன்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)விநாயகர் அகவல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்வெப்பம் குளிர் மழைகூலி (1995 திரைப்படம்)தினகரன் (இந்தியா)பொன்னுக்கு வீங்கிநாட்டு நலப்பணித் திட்டம்சித்திரகுப்தர் கோயில்பத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்உலகப் புத்தக நாள்நற்றிணைகுறுந்தொகை