வெப்ப இறைப்பி

வெப்ப இறைப்பி (Heat pump) என்பது ஒரு வெப்பவழங்கி அல்லது வெப்பமூலத்தில் இருந்து 'வெப்ப ஏற்பி' என்னும் இன்னொரு இடத்திற்கு வெப்பத்தை மாற்ற உதவும் ஒரு கருவியாகும். வெப்ப இறைப்பியானது, இயற்கையாகவும் தன்னிச்சையாகவும் நிகழும் வெப்ப மாற்றத்திற்கு மாறாக அதன் எதிர்த்திசையில் வெப்பத்தை மாற்றவல்லது. காட்டாக, வெப்பம் குறைவான இடத்தில் இருந்து உறிஞ்சி அதைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்திற்கு வெப்பத்தை மாற்றும். இவ்வாறாக வெப்பம் குறைவான ஒரு மூலத்தில் இருந்து வெப்பம் மிகுந்த ஒரு ஏற்பிக்கு வெப்பத்தை மாற்ற, வெளியே இருந்து சிறு மின்னாற்றல் திறனை வெப்ப இறைப்பிகள் பயன்கொள்ளும்.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=வெப்ப_இறைப்பி&oldid=2748266" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்தமிழர் அளவை முறைகள்சிறப்பு:Searchவிருந்தினர்சிவந்திதமிழ்அண்ணாமலை குப்புசாமிதிவ்யா துரைசாமிசுப்பிரமணிய பாரதிமகேந்திரசிங் தோனிதிருக்குறள்தானியம்மயங்கொலிச் சொற்கள்சிறப்பு:RecentChangesதஞ்சைப் பெருவுடையார் கோயில்பெண் தமிழ்ப் பெயர்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழ்நாடு2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிலப்பதிகாரம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இந்தியத் தீவுகளின் பட்டியல்வ. உ. சிதம்பரம்பிள்ளைஅறுபடைவீடுகள்குண்டூர் காரம்திருவிளையாடல் புராணம்மனித உரிமைபதினெண் கீழ்க்கணக்குபயில்வான் ரங்கநாதன்பாரதிதாசன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கார்லசு புச்திமோன்பள்ளிக்கூடம்மம்தா பானர்ஜிகம்பராமாயணம்பீப்பாய்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்தியா