தேங்காய்ப்பால்
தேங்காயை இரண்டாக உடைத்து அதன் உள்ளே காணப்படும் பருப்பைத் துருவி பெறப்படும் தேங்காய்ப்பூவை நீரிட்டுப் பிழிந்து பெறப்படும் வெள்ளைநிறப் பாலே தேங்காய்ப்பால் எனப்படும்.[1]
பகுதி | வெப்ப வலயப் பகுதி |
---|---|
முக்கிய சேர்பொருட்கள் | தேங்காய் |
இதுவே இன்றைய காலகட்டத்தில் இலங்கை, இந்தியா மற்றும் மேலை நாட்டு மக்களின் சமையலில் முக்கிய இடம் பெறுகிறது. குழம்பு, சொதி, சுண்டல், சம்பல், சட்னி மற்றும் சாம்பார் போன்ற உணவு வகைகளைச் செய்வதற்கு தேங்காய்ப்பால் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Coconut milk" (PDF). Philippine Coconut Authority. 2014. Archived from the original (PDF) on 6 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்