சாவி எழுத்துமுறை

(ஜாவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாவி எழுத்து முறை (Jawi script, جاوي சாவி; யாவி என்பது மலாய் எழுத்துக்களை எழுதுவதற்குப் பயன்படும் ஒரு அரபு எழுத்துமுறை ஆகும்.

சாவி எழுத்துக்கள்

சாவி அதிகாரபூர்வமாக மலாய் எழுத்து முறைக்காக புரூணையிலும் மலேசியாவிலும் பாவிக்கப்படுகிறது. இது மலாய் மொழிக்கான பொதுவான எழுத்து முறையாகை இருந்தாலும், தற்போது மலாய் எழுத்துக்கள் ரூமி எனப்படும் உரோமன் எழுத்துமுறையைக் கொண்டு எழுதப்படுகிறது.

எழுத்துக்கள்

தொகு
Jawi alphabet[1]
எழுத்துக்கள்வெகு தொலைவுள்ளமுதல்நடுமுடிவுபெயர்யூனிகோடு
ا  alif(அலிஎப்)0627
بـﺒـﺐba(பா)0628
تـﺘـﺖta(டா)062A
ةة  ـةta marbutah(டா மார்புடா)0629
ثـﺜـﺚsa(இசா) [tha]((t)ஹ)062B
جـﺠـﺞjim(சிம்)062C
چـﭽـﭻca(சா)0686
حـﺤـﺢha(இஃகா)062D
خـﺨـﺦkha(கா) [khO]((k)ஹொ)062E
دد  ـدdal(டல்)062F
ذ  ـذzal(சல்)0630
ر  ـرra(ரா) [rO](றொ)0631
ز  ـزzai(சை)0632
سـﺴـﺲsin(இசின்)0633
شـﺸـﺶsyin(சின்)0634
صـﺼـﺺsad(சட்) [sOd]((s)ஒட்)0635
ضﺿـﻀـﺾdad(தட்) [dOd]((d)ஒட்)0636
طـﻄـﻂta(டா) [tO]((t)ஒ)0637
ظـﻈـﻆza(சோ) [zO]((z)ஒ)0638
عـﻌــﻊain(ஐன்)0639
غـﻐــﻎghain(கைன்)063A
ڠڠڠــڠــڠnga(ஙா)06A0
فـﻔـﻒfa(ஃபா)0641
ڤـﭭـﭫpa(பா)06A4
قـﻘـﻖqaf(க(k)எப்)0642
کککــکــکkaf(க(k)எப்)06A9
ݢݢݢــݢــݢga(கா)0762
لـﻠـﻞlam(லம்)0644
مـﻤـﻢmim(மிம்)0645
نـﻨnun(நுன்)0646
و  ـوwau(வௌ)0648
ۏۏ  ـۏva(வா)06CF
هـﻬha(இகா)0647
ءء  ءhamzah(ஹம்சா)0621
يـﻴـya(யா)064A
ى‎ى‎  ye (யெ)06CC
ڽڽپــپــڽnya(ஞா)06BD

மேற்கோள்கள்

தொகு
  1. Daftar Kata Bahasa Melayu Rumi-Sebutan-Jawi, Dewan Bahasa Pustaka,5th printing, 2006.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சாவி_எழுத்துமுறை&oldid=3931037" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்