சூரிய ஆரம்

மதிப்புகள்அலகு
6.955×108மீட்டர்கள்
6.955×105கிலோமீட்டர்கள்
0.0046491வானியல் அலகு
432,450மைல்
7.351×10−8ஒளியாண்டு
2.254×10−8புடைநொடி

சூரிய ஆரம் (Solar radius) என்பது வானியலில் ஒரு ஆர அலகு (ஆரத்தை அளக்கும் அலகு) ஆகும். சூரிய ஆரம் என்பது சூரியனின் ஆரத்திற்கு சமமான ஆரம் ஆகும்.அதாவது 2 சூரிய ஆரம் என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு ஆரம் உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்களின் ஆரத்தை குறிப்பிடுகிறார்கள்.
சூரியத் ஆரம் முறையே:

மேலேயுள்ள சூரிய ஆரம் தோராயமாக 695,500 கிலோமீட்டரும் புவியை விட 110 மடங்கும், வியாழன் கோளை விட 10 மடங்கும் ஆரம் உடையது.

மேற்கோள்கள் தொகு

[1]

  1. Emilio, Marcelo; Kuhn, Jeff R.; Bush, Rock I.; Scholl, Isabelle F., "Measuring the Solar Radius from Space during the 2003 and 2006 Mercury Transits", arXiv, பார்க்கப்பட்ட நாள் 2012-03-28
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சூரிய_ஆரம்&oldid=2746880" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்