கிளாங்கா

கிளாங்கா
பெரும் புள்ளி பாறு, கிளாங்கா கிளாங்கா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கிளாங்கா

கிளாங்கா (Clanga) என்பது புள்ளி கழுகுப் பேரினங்களுள் ஒன்றாகும். இந்த பேரினத்தின் பெயரானது பண்டைக் கிரேக்கச் சொல்லான கிளாங்கோசு, "கழுகு" என்பதிலிருந்து வந்தது.[1]

சிற்றினங்கள் தொகு

பொதுப் பெயர்விலங்கியல் பெயர்[a]செம்பட்டியல்பரவல்படம்
காப்பு நிலைபோக்குஎண்ணிக்கை[b]
பெரும் புள்ளி பாறுகிளாங்கா கிளாங்கா
பாலாசு, 1811)
அழிவாய்ப்பு இனம்[2] 3,300 - 8,800
சிறு புள்ளி பாறுகிளாங்கா போமாரினா
பிரிஹிம், 1831
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[3] 40,000 - 60,000
இந்திய புள்ளி பாறுகிளாங்கா கேசுடேட்டா
(லெசன், 1834)
அழிவாய்ப்பு இனம்[4] 2,500 - 9,999

குறிப்புகள் தொகு

  1. A binomial authority in parentheses indicates that the species was originally described in a genus other than Accipiter.
  2. Estimate for the number of mature individuals in the wild.

 

மேற்கோள்கள் தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Clanga
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  2. BirdLife International (2013). "Clanga clanga". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22696027/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  3. BirdLife International (2013). "Clanga pomarina". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22696022/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  4. BirdLife International (2013). "Clanga hastata". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22729779/0. பார்த்த நாள்: 26 November 2013. 
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கிளாங்கா&oldid=3762612" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்வைகாசி விசாகம்சிறப்பு:Searchஇரண்டாம் உலகப் போர்தமிழ்வி. கே. பாண்டியன்சுப்பிரமணிய பாரதிவெங்கடேஷ் ஐயர்அறுபடைவீடுகள்தொல்காப்பியம்முருகன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்மகேந்திரசிங் தோனிபீலா ராஜேஷ்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குபாரதிதாசன்பசுபதி பாண்டியன்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்அண்ணாமலை குப்புசாமிஇந்திய அரசியலமைப்புபள்ளிக்கூடம்கௌதம புத்தர்திவ்யா துரைசாமிவிநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாடுநற்றிணைஐம்பெருங் காப்பியங்கள்இராவணன்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வைசாகம்பீப்பாய்சிறப்பு:RecentChangesபுறநானூறு