கதிரியக்கத் தொடர்

அணுக்கருவியலில், கதிரியக்கத் தொடர் (radioactive series அல்லது decay chain) என்பது கதிரியக்கம் காரணமாகப் புதிதாகத் தோன்றும் சேய்த் தனிமமும் நிலையற்றதாக இருக்குமாயின் அதுவும் கதிரியக்கச் சிதைவிற்கு உள்ளாகித் தொடர் தேய்விற்கு உள்ளாகும் நிகழ்வு ஆகும். இவ்வாறே நிலையான தனிமம் தோற்றுவிக்கப்படும் வரை கதிரியக்கம் தொடரும். இந்நிகழ்வில் தோன்றும் ஓரிடத்தான்கள் (ஐசோடோப்பு) அனைத்தும் ஒரு கதிரியக்கத் தொடர் அல்லது ஒரு கதிரியக்கக் குடும்பம் எனப்படுகிறது.

ஒரு தாய் ஓரிடத்தான் தேய்ந்து சேய் ஓரிடத்தான் ஆகின்றது. இந்த சேய் ஒரு நிலையான தனிமமாகவும் இருக்கலாம், அல்லது இது மேலும் தேய்ந்து அதனது சேய் ஓரிடத்தானாக மாறவும் முடியும். ஒரு சேய் ஓரிடத்தானில் இருந்து உருவாகும் ஓரிடத்தான் பெயர்த்தி ஓரிடத்தான்" (granddaughter isotope) என அழைக்கப்படுகிறது..

கதிரியக்கத் தோரியத் தொடரில் 90 தோரியம் 232 இல் (232Th) தொடங்கி, காரீய ஐசோடோப்பான காரியம் 208 (208Pb.) உடன் முடிவடைகிறது. இதுபோல் யுரேனியத் தொடரும் ஆக்டினியத் தொடரும் நெப்டூனியம் தொடரும் உள்ளது.

                                                                யுரேனியம்  238 கதிரிக்கத் தொடர்-
யுரேனியம் || U || 92 || 234 ||α || 3.32 செ.மீ || 3*10^5 வரு
தனிமம்குறியீடுஅணு எண்அணு நிறைவெளிப்படும் துகள்வளிமத்தில் செல்தொலைவுஅரை வாணாள்
யுரேனியம்U92238α2.7 செ. மீ.4.5*10^9 வருடம்
தோரியம்Th90234β24.5 நாள்கள்
புரோட்டோஆக்டினியம்Pa91234β1.14 நிமி
தோரியம்Th90230α3.1983,00 0 வரு
ரேடியம்Ra88226α4.121600 வரு
ரேடான்Rn86222α4.123.83 நா
பொலோனியம்Po84218α4.723.05 நிமி
ஈயம்Pb82214βஎடுத்துக்காட்டு26.8 நிமி
பிசுமத்Bi83214α,βஎடுத்துக்காட்டு19.7 நிமி
பொலோனியம்Po84214αஎடுத்துக்காட்டு10^6 செக
தாலியம்Tl 81 210 β 1.32 ;sks
ஈயம்Pb82210β22 வரு
பிசுமத்Bi83டு210β5 நா
பொலோனியம்Po84210α3.92140 நா
ஈயம்Pb82206நிலையானதுடுஇல்லை இத்தொடர் (N+2) தொடர்என்று அறியப்படும்..அணுநிறையை 4 ஆல் வகுத்தால்N+2 என்று கிடைக்கும்.

இது போல் தோரியம் தொடரை அடியில் காட்டி இருப்பது போல் குறிக்கலாம் 90 தோ232.

மேலும் கதிரியக்க அக்டீனியத் தொடரும் உள்ளது 92 அக் 235 .உள்ளது

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கதிரியக்கத்_தொடர்&oldid=2329110" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்