எருசலேம் முற்றுகை (1187)

எருசலேம் முற்றுகை என்பது செப்டம்பர் 20 முதல் ஒக்டோபர் 2, 1187 வரையான காலப்பகுதியில், இபெலின் பலியன் சலாகுத்தீனிடம் நகரை சரணடையச் செய்யும் வரை இடம்பெற்ற எருசலேம் நகர் மீதான முற்றுகையாகும். நகரைவிட்டு வெளியேற விரும்பிய மக்கள் பிணைய மீட்புப் பணம் செலுத்தினார்கள்.[1] எருசலேம் தோல்வி முதலாம் எருசலேம் பேரரசு வீழ்ச்சிக்கு அடையாளமாகியது.

எருசலேம் முற்றுகை

எருசலேமில் சலாகுத்தீனும் கிறித்தவர்களும்
நாள்20 செப்டம்பர் - 2 ஒக்டோபர் 1187
இடம்எருசலேம்
அயூபிட்களின் வெற்றி
  • இபெலின் பலியன் சலாகுத்தீனிடம் எருசலேமை சரணடையச் செய்தல்
  • முதலாம் எருசலேம் பேரரசு வீழ்ச்சி
பிரிவினர்
எருசலேம் பேரரசு அயூபிட்கள்
தளபதிகள், தலைவர்கள்
இபெலின் பலியன் சரண்
கெராகுலிஸ் சரண்
சலாகுத்தீன்
பலம்
தெரியாது,

60 இபெலின் வீரர்கள், நகரக் காவலர், வில் வீரர்

  • கிட்டத்தட்ட 4,000-6,000 பேர்
தெரியாது,

கட்டின் போரில் தப்பிய படையும், சிரியா, எகிப்து ஆகியவற்றிலிருந்து மேலதிக படை வரவழைக்கப்பட்டது.

  • கிட்டத்தட்ட 20,000 பேர்
இழப்புகள்
தெரியாதுதெரியாது

உசாத்துணை தொகு

  1. "Crusades" 2011


🔥 Top keywords: முதற் பக்கம்அக்கார்டியன்சிறப்பு:Searchமுத்தரையர்தமிழ்இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்சுப்பிரமணிய பாரதிவி. கே. பாண்டியன்கௌதம புத்தர்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அறுபடைவீடுகள்தினேஷ் கார்த்திக்மகேந்திரசிங் தோனிபிரீதி (யோகம்)சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்வைகாசி விசாகம்எட்டுத்தொகைபாரதிதாசன்அகநானூறுபள்ளிக்கூடம்தமிழ்நாடுவைசாகம்நற்றிணைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அண்ணாமலை குப்புசாமிமுத்துராஜாவிநாயகர் அகவல்கம்பராமாயணம்சிலப்பதிகாரம்ஐம்பெருங் காப்பியங்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருமுருகாற்றுப்படைபீப்பாய்முருகன்2024 இந்தியப் பொதுத் தேர்தல்