அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபெல் (Alfred Nobel)அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபெல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ" அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்[1].

நோபல் அமைதிப் பரிசு
Nobel Peace Prize
விளக்கம்அமைதிக்காகப் பங்களிப்பு வழங்கியமை
Locationஒஸ்லோ, நோர்வே
வழங்குபவர்நோர்வே நோபல் குழு
முதலில் வழங்கப்பட்டது1901
இணையதளம்Nobelprize.org

ஆல்ஃபிரட் நோபெலின் உயிலின்படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபெலின் நினைவு நாளான திசம்பர் 10 அன்று நார்வே தலைநகர் ஓசுலோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது. நோபெல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபெல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்,ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.

அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள் தொகு

இந்தியாவின் அன்னை தெரேசா, மியான்மரின் ஆங் ஸாங் சூ கி மற்றும் பங்களாதேசத்தின் முகமது யூனுஸ் தென்னாசியாவில் இப்பரிசை பெற்றவர்களாவர்.

முழுப்பட்டியல்:

2020உலக உணவுத் திட்டம் (பட்டினியை எதிர்த்துப் போராடும் முயற்சிகளுக்காக கிடைத்தது)
2019அபிய் அகமது அலி (Abiy Ahmed Ali)
2018டெனிசு முக்வேகி (Denis Mukwege) மற்றும் நாதியா முராது (Nadia Murad)
2017பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு (International Campaign to Abolish Nuclear Weapons - )
2016குவான் மானுவல் சந்தோசு, கொலம்பியா (Juan Manuel Santos - Colombia)
2015துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு (Tunisian National Dialogue Quartet)
2014கைலாசு சத்தியார்த்தி மற்றும் மலாலா யூசப்சையி (கூட்டாக)[2]
2013வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு
2012ஐரோப்பிய ஒன்றியம்
2011எல்லன் சர்லீஃப் (Ellen Sirleaf), லேமா குபோவீ (Leymah Gbowee) மற்றும் தவகேல் கர்மன் (Tawakkul Karman)
2010லியூ சியாபோ (Liu Xiaobo)
2009பராக் ஒபாமா (Barack Obama),
2008மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari)
2007ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change)
2006முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank)
2005பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei)
2004வங்காரி மாதாய் (Wangari Maathai)
2003ஷிரின் எபாடி (Shirin Ebadi)
2002ஜிம்மி கார்டர் (Jimmy Carter)
2001ஐ.நா. (United Nations), கோபி அன்னான் (Kofi Annan)
2000கிம் டாய் ஜுங் (Kim Dae-jung)
1999எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (Médecins Sans Frontières)
1998ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble)
1997மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் (International Campaign to Ban Landmines), ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)
1996கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ, ஜோஸ் ரமோஸ்-ஹோர்தா (José Ramos-Horta)
1995ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs)
1994யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்சாக் ரபீன் (Yitzhak Rabin)
1993நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk)
1992இரிகொபெர்த்தா மெஞ்சூ தும் (Rigoberta Menchú Tum)
1991ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi)
1990மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev)
1989டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) (The 14th Dalai Lama)
1988ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)
1987ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez)
1986எளீ வெய்செல் (Elie Wiesel)
1985அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War)
1984டெசுமான்ட் டுட்டு (Desmond Tutu)
1983லேக் வலேசா (Lech Walesa)
1982ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso García Robles)
1981அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1980அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel)
1979அன்னை தெரேசா (Mother Teresa)
1978அன்வர் அல் சாதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin)
1977சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International)
1976பெட்டி வில்லியம்ஸ் (Betty Williams), மைரீட் கோரிகன் (Mairead Corrigan)
1975ஆந்ரேய் சஃகரோவ் (Andrei Sakharov)
1974ஷான் மெக்ப்ரைடு (Seán MacBride), எய்சாகு சாடோ (Eisaku Sato)
1973ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger), இலே துக் தோ (Le Duc Tho)
1972யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை பிரதான நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1971விலி ப்ராண்ட் (Willy Brandt)
1970நார்மன் போர்லாக் (Norman Borlaug)
1969சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization)
1968ரெனே கேசின் (René Cassin)
1967யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1966யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1965ஐ.நா. குழந்தைகள் நிதி (United Nations Children's Fund)
1964மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King)
1963சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross), செஞ்சிலுவைச் சமுதாயங்கள் கூட்டமைப்பு (League of Red Cross Societies)
1962இலைனஸ் பௌலிங் (Linus Pauling)
1961டேக் ஹேமர்ஸ்கியோல்டு (Dag Hammarskjöld)
1960ஆல்பெர்ட் இலுடுலி (Albert Lutuli)
1959பிலிப் நோயல்-பேக்கர் (Philip Noel-Baker)
1958ஜார்ஜ்ஸ் பிரே (Georges Pire)
1957இலெஸ்டர் பௌள்ஸ் பியர்சன் (Lester Bowles Pearson)
1956யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1955யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1954ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1953ஜார்ஜ் சி. மார்ஷல் (George C. Marshall)
1952ஆல்பெர்ட் ஸ்க்விட்ஸர் (Albert Schweitzer)
1951இலெயோன் ஜௌஹாக்ஸ் (Léon Jouhaux)
1950ரால்ஃப் பண்ஷே (Ralph Bunche)
1949பாய்டு ஓர் துரை (Lord Boyd Orr)
1948யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1947நண்பர்கள் சேவைப் பேரவை (Friends Service Council), அமெரிக்க நண்பர்கள் சேவைக்குழு (American Friends Service Committee)
1946எமிலி க்ரீன் பாள்ச் (Emily Greene Balch), ஜான் ஆர். மாட் (John R. Mott)
1945கார்டல் ஹள் (Cordell Hull)
1944சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross)
1943யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1942யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1941யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1940யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1939யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1938நேன்சன் சர்வதேச அகதிகள் அலுவலகம் (Nansen International Office for Refugees)
1937இராபர்ட் செசில் (Robert Cecil)
1936கார்லோஸ் சாவென்ட்ரா இலமாஸ் (Carlos Saavedra Lamas)
1935கார்ல் வான் ஒசெய்டுஸ்கி (Carl von Ossietzky)
1934ஆர்தர் ஹென்டர்சன் (Arthur Henderson)
1933சர் நார்மன் ஆங்கெள் (Sir Norman Angell)
1932யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1931ஜேன் ஆடம்ஸ் (Jane Addams), நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler)
1930நேதன் சாடர்ப்லாம் (Nathan Söderblom)
1929ஃப்ரான்க் பி. கெலாஃக் (Frank B. Kellogg)
1928யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1927ஃபெர்டிணன்டு பூய்சன் (Ferdinand Buisson), இலுட்விக் க்விட்டே (Ludwig Quidde)
1926அரிஸ்டிடே ப்ரியான்டு (Aristide Briand), குஸ்தாவ் ஸ்ட்ரெசேமான் (Gustav Stresemann)
1925சர். ஆஸ்டன் சேம்பர்லின் (Sir Austen Chamberlain), சார்ல்ஸ் ஜி. டேவெஸ் (Charles G. Dawes)
1924யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1923யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1922ஃபிரிட்டியோஃப் நேன்சென் (Fridtjof Nansen)
1921ஹயல்மார் ப்ரான்டிங் (Hjalmar Branting), கிரிஸ்டியன் இலாங்கே (Christian Lange)
1920இலெயோன் பௌர்கேய்ஸ் (Léon Bourgeois)
1919ஊட்ரௌ வில்சன் (Woodrow Wilson)
1918யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1917சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross)
1916யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1915யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1914யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1913ஹென்ரி இலா ஃபாடேயின் (Henri La Fontaine)
1912எலிஃகூ இரூட் (Elihu Root)
1911டோபியாஸ் ஆசெர் (Tobias Asser), ஆல்ஃப்ரெட் ஃப்ரீட் (Alfred Fried)
1910சர்வதேச நிரந்தர அமைதிக்குழு (Permanent International Peace Bureau)
1909அகஸ்டே பீர்னெர்ட் (Auguste Beernaert), பௌல் ஹென்ரி டி'எஸ்டோர்னெல்ஸ் டெ கான்ஸ்டன்ட் (Paul Henri d'Estournelles de Constant)
1908க்ளாஸ் பான்டஸ் ஆர்னல்டுசன் (Klas Pontus Arnoldson), ஃப்ரெட்ரிக் பாஜர் (Fredrik Bajer)
1907எர்னெஸ்டோ டியோடொரோ மொனேடா (Ernesto Teodoro Moneta), இலூயி இரேணால் (Louis Renault)
1906தியோடோர் இரூஸ்வெல்ட் (Theodore Roosevelt)
1905பெர்தா வான் சட்னர் (Bertha von Suttner)
1904சர்வதேச சட்டக் கழகம் (Institute of International Law)
1903இராண்டல் க்ரெமர் (Randal Cremer)
1902எலீ உடுகோமன் (Élie Ducommun), ஆல்பெர்ட் ஃகோபாட் (Albert Gobat)
1901ஹென்றி டியூனாண்ட் (Henry Dunant), ஃப்ரெடெரிக் பெசீ (Frédéric Passy)

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "உயிலின் சிலபகுதிகள் - Excerpt from the Will of Alfred Nobel". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-03-31.
  2. http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141210_nobelprice

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

🔥 Top keywords: அமீதா பானு பேகம்தமிழ்அண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்வானிலைசிறப்பு:Searchதிவ்யா துரைசாமிமுல்லைப்பாட்டுநற்றிணைஅரண்மனை (திரைப்படம்)திருவண்ணாமலைசெம்மொழிதொல்காப்பியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருக்குறள்சிலப்பதிகாரம்எட்டுத்தொகைசுப்பிரமணிய பாரதிபதிற்றுப்பத்துபரிபாடல்சிறப்பு:RecentChangesதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முருகன்புறநானூறுதிருநாவுக்கரசு நாயனார்தினத்தந்தி2024 இந்தியப் பொதுத் தேர்தல்தினகரன் (இந்தியா)பதினெண் கீழ்க்கணக்குஅட்சய திருதியைபத்துப்பாட்டுகண்ணதாசன்ஐம்பெருங் காப்பியங்கள்இராமலிங்க அடிகள்விபுலாநந்தர்ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (திரைப்படம்)பாரதிதாசன்தினமலர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்