2017 ஆம் ஆண்டு (MMXVII) ஆனது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஞாயிற்றுக் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும். இது கி.பி. 2017ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 17ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 17ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் எட்டாம் ஆண்டாகவும் இருக்கும்.[1][2][3]

ஆயிரமாண்டு:3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
2017
கிரெகொரியின் நாட்காட்டி2017
MMXVII
திருவள்ளுவர் ஆண்டு2048
அப் ஊர்பி கொண்டிட்டா2770
அர்மீனிய நாட்காட்டி1466
ԹՎ ՌՆԿԶ
சீன நாட்காட்டி4713-4714
எபிரேய நாட்காட்டி5776-5777
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

2072-2073
1939-1940
5118-5119
இரானிய நாட்காட்டி1395-1396
இசுலாமிய நாட்காட்டி1438 – 1439
சப்பானிய நாட்காட்டிHeisei 29
(平成29年)
வட கொரிய நாட்காட்டி106
ரூனிக் நாட்காட்டி2267
யூலியன் நாட்காட்டிகிரகோரியன் நாட்காட்டி
13 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரிய நாட்காட்டி4350

எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் தொகு

நாள் தெரியாதவை தொகு

  • உரோயிங்குக்கும் அனினிக்கும் அருகிலுள்ள டிபங் பள்ளத்தாக்கு அணையானது இந்தியாவில் கட்டி முடிக்கப்படும்.
  • ஜான் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படும்.
  • சீன விண்வெளித்துறை சார்பில் நிலவுக்கு விண்கலம் அனுப்பப்படும். மேலும் சில ஆண்டுகள் கழித்து ஆளுடைய பயணம் நிலவுக்கு மேற்கொள்ளப்படும்.
  • தென் கொரியா தனது விண்வெளித் திட்டத்தைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஐரோப்பாவின் மிகப்பெரிய தொலைநோக்கித் திட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சனிக் கோளுக்கு அனுப்பப்பட்ட காசினி விண்கலம் ஆனது தனது 13 ஆண்டு திட்டத்தை முடித்துக் கொண்டு சனிக் கோளுக்குள் வீழ்த்தப்பட்டு விடும்.

நாட்காட்டி தொகு

ஜனவரி
திசெபுவிவெஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
பெப்ரவரி
திசெபுவிவெஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728
மார்ச்
திசெபுவிவெஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
ஏப்ரல்
திசெபுவிவெஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
மே
திசெபுவிவெஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
ஜூன்
திசெபுவிவெஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930
ஜூலை
திசெபுவிவெஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
ஆகஸ்ட்
திசெபுவிவெஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
செப்டம்பர்
திசெபுவிவெஞா
 123
45678910
11121314151617
18192021222324
252627282930
அக்டோபர்
திசெபுவிவெஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
நவம்பர்
திசெபுவிவெஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930
டிசம்பர்
திசெபுவிவெஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

மேற்கோள்கள் தொகு

  1. "United Nations Observances: International Years". United Nations. Archived from the original on February 22, 2016. பார்க்கப்பட்ட நாள் February 7, 2016.
  2. "39 killed in armed attack at Istanbul nightclub". Anadolu Agency. Archived from the original on January 2, 2017. பார்க்கப்பட்ட நாள் March 26, 2019.
  3. "Kyrgyzstan plane crash: Dozens die as Turkish cargo jet hits homes". BBC News. January 16, 2017. https://www.bbc.com/news/world-asia-38633526. 
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=2017&oldid=3751931" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சிறப்பு:Searchகில்லி (திரைப்படம்)வானிலைஎட்டுத்தொகைஅண்ணாமலை குப்புசாமிதிருக்குறள்தமிழ் தேசம் (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிஜெயம் ரவிகுறுந்தொகைநற்றிணைபதினெண் கீழ்க்கணக்குபத்துப்பாட்டுதிருவண்ணாமலைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தினகரன் (இந்தியா)அழகர் கோவில்விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பாரதிதாசன்சிலப்பதிகாரம்புறநானூறுகலித்தொகைபொன்னுக்கு வீங்கிமுருகன்பதிற்றுப்பத்துதமிழ்நாட்டின் மாவட்டங்கள்வனப்புதிவ்யா துரைசாமிஅகநானூறுவிஜய் (நடிகர்)பெண் தமிழ்ப் பெயர்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பரிபாடல்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அறுபடைவீடுகள்