2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அல்லது 23 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவின் பியான்சங் நகரில் நடக்கிறது.

பங்குபெறும் நாடுகள் 95 அணிகள் தற்போது வரை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதிபெற்றுள்ளன. எக்குவடோர், மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர், உள்ளிட்ட ஆறு நாடுகள் முதன்முதலாக பங்குபெறுகின்றன.

ஏலங்கேட்பு தொகு

2010 மற்றும் 2014 ஆகிய இரண்டு குளிர்கால ஒலிம்பிக் இரண்டையும் நடத்த பியாங்சங் முயற்சியை மேற்கொண்டது, ஆனால் கடைசி சுற்றுகளில் தோல்வியடைந்தது.[3]

2018 பியாங்சங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
நகரம்நாடுஓட்டுகள்
பியாங்சங்  தென் கொரியா 63
முனிச்  செருமனி25
அன்னசி  பிரான்சு7

பதக்க அட்டவணை தொகு

நிலைNOCதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  நோர்வே14141139
2  செருமனி1410731
3  கனடா1181029
4  ஐக்கிய அமெரிக்கா98623
5  நெதர்லாந்து86620
6  சுவீடன்76114
7  தென் கொரியா58417
8  சுவிட்சர்லாந்து56415
9  பிரான்சு54615
10  ஆஸ்திரியா53614
11  சப்பான்45413
12  இத்தாலி32510
13உருசியாவின் ஒலிம்பிக் வீரர்கள் - OAR26917
14  செக் குடியரசு2237
15  பெலருஸ்2103
16  சீனா1629
17  சிலவாக்கியா1203
18  பின்லாந்து1146
19  ஐக்கிய இராச்சியம்1045
20  போலந்து1012
21  அங்கேரி1001
 உக்ரைன்1001
23  ஆத்திரேலியா0213
24  சுலோவீனியா0112
25  பெல்ஜியம்0101
26  நியூசிலாந்து0022
 எசுப்பானியா0022
28  கசக்கஸ்தான்0011
 லாத்வியா0011
 லீக்கின்ஸ்டைன்0011
மொத்தம் (30 NOCs)103102102307

சான்றுகள் தொகு

  1. Boram, Kim (9 February 2018). "(Olympics) S. Korean speed skater Mo Tae-bum takes Olympic Oath". Yonhap News Agency (english.yonhapnews.co.kr). http://english.yonhapnews.co.kr/news/2018/02/09/0200000000AEN20180209013600320.html. பார்த்த நாள்: 9 February 2018. 
  2. "Korean figure skater Kim Yuna lights Olympic cauldron". Reuters (uk.reuters.com). 9 February 2018. https://uk.reuters.com/article/uk-olympics-2018-opening-cauldron/korean-figure-skater-kim-yuna-lights-olympic-cauldron-idUKKBN1FT1WM. பார்த்த நாள்: 9 February 2018. 
  3. "Pyeongchang picked to host 2018 Winter Games". ESPN.com. 6 July 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்