2008 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2008 இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் செப்டெம்பர் 6, 2008 தொடங்கி செப்டம்பர் 17, 2008 வரை நடைபெற்றது.[1] இது 13வது மாற்றுத்திறனுடையோர் போட்டிகள் ஆகும். இம்முறை பொது ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் ஆன "ஒரே பூமி, ஒரே உல‌க‌ம்", மாற்றுத்திறனுடையோர் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளில் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் கலந்துகொள்கிறார்கள்.

மேற்கோள்கள்

தொகு
🔥 Top keywords: சிறப்பு:Searchமுதற் பக்கம்தியாகத் திருநாள்தமிழ்தென்கிழக்காசியாசுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தந்தையர் நாள்பெண் தமிழ்ப் பெயர்கள்ஹரிஷ் ராகவேந்திராவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஜம்புத் தீவு பிரகடனம்தம்பி ராமையாபவன் கல்யாண்ஐம்பெருங் காப்பியங்கள்காமராசர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திருக்குறள்விடுதலை பகுதி 1தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புதிவ்யா துரைசாமிஅழகம்பெருமாள்அறுபடைவீடுகள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசிறப்பு:RecentChangesவிஜய் சேதுபதிஆண் தமிழ்ப் பெயர்கள்கார்லசு புச்திமோன்பிரீதி (யோகம்)சிலப்பதிகாரம்தமிழ்நாடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மருது பாண்டியர்பீப்பாய்தஞ்சைப் பெருவுடையார் கோயில்உற்பத்திவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)