விரையழற்சி

விரையழற்சி (Orchitis, orchiditis) என்பது விந்தகங்களில் (விரைகளில்) ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[1]. இத்தகு அழற்சி ஏற்படும்போது விரைகளில் வீக்கம், கடும் வலி, அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுதல் காணப்படும். அரிதாக, இது விரைமேல் நாள அழற்சி (didymitis) என்றும் அறியப்படுகிறது.

விரையழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசிறுநீரியல்
ஐ.சி.டி.-10N45.
ஐ.சி.டி.-9604
நோய்களின் தரவுத்தளம்4342
மெரிசின்பிளசு001280
ஈமெடிசின்emerg/344
ம.பா.தD009920

அறிகுறிகள் தொகு

விரையழற்சியின் கீழ்காணும் அறிகுறிகள் திடீரெனத் தோன்றக்கூடியவையாகும்[2]:

  • ஒன்று அல்லது இரண்டு விரைகளிலும் வீக்கம்
  • விரைகளில் மிதமான அல்லது கடும் வலி
  • விரைகளில் காணப்படும் சில வாரங்களே நீடிக்கக்கூடிய மிருதுத்தன்மை
  • காய்ச்சல்
  • குமட்டல், வாந்தி

மேற்கோள்கள் தொகு

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் orchitis
  2. Mayo Clinic Staff (09 செப்டம்பர் 2014). "Orchitis Symptoms". பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=விரையழற்சி&oldid=3578271" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஎட்டுத்தொகைபத்துப்பாட்டுநற்றிணைஜி. வி. பிரகாஷ் குமார்திருக்குறள்தமிழ்சைந்தவி (பாடகி)குறுந்தொகைமுல்லைப்பாட்டுபதினெண் கீழ்க்கணக்குசுப்பிரமணிய பாரதிபயில்வான் ரங்கநாதன்அண்ணாமலை குப்புசாமிஅகநானூறுபுறநானூறுகலித்தொகைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்கண்ணதாசன்பாரதிதாசன்நாலடியார்இந்திய அரசியலமைப்புவிநாயகர் அகவல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இராமலிங்க அடிகள்ஐங்குறுநூறுபதிற்றுப்பத்துஅறுபடைவீடுகள்திருமுருகாற்றுப்படைஆதிமந்திபிள்ளைத்தமிழ்பீப்பாய்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தொல்காப்பியம்தமிழ்நாடுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்