லிலிபெட் மவுண்ட்பேட்டன்-வின்சர்

லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன்-வின்சர் (Lilibet Diana Mountbatten-Windsor, பிறப்பு: 4 சூன் 2021) இளவரசர் ஹாரி, சசெக்சு கோமகன், ரேச்சல் மேகன் மெர்கல் தம்பதியர்களுக்கு மகளாக பிறந்தார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்ன் பதினொராவது கொள்ளுப் பெயர்த்தியும், பிரித்தானிய சிம்மாசனத்திற்கு அடுத்தடுத்த வரி நிலையில் எட்டாவது இடத்தில் வருகிறார்.[1]

லிலிபெட் மவுண்ட்பேட்டன்-வின்சர்
Lilibet Mountbatten-Windsor
பிறப்பு4 சூன் 2021 (2021-06-04) (அகவை 3)
சான்டா பார்பரா குடில் மருத்துவமனை, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்
  • அமெரிக்கர்
  • பிரித்தானியர்
பெற்றோர்இளவரசர் ஹாரி, சசெக்சு கோமகன்,
ரேச்சல் மேகன் மெர்கல்
உறவினர்கள்

பிறப்பு மற்றும் குடும்பம்

தொகு

லிலிபெட் மவுண்ட்பேட்டன்-வின்சர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா நகரில் உள்ள சாண்டா பார்பரா குடில் மருத்துவமனையில் ஜுன் மாதம் நான்காம் நாள் 2019 ஆம் ஆண்டு பகல் 11:40 (பசிபிக் நேர வலயம்) மணியளவில் பிறந்தார். இவருக்கு தந்தை வழி கொள்ளு பாட்டி இரண்டாம் எலிசபெத் அவர்களின் குடும்ப செல்லப் பெயரான லிலிபெட்[1][2] மற்றும் தந்தை வழி பாட்டி இளவரசி டயானா அவர்களின் செல்லப் பெயரான லிலி என்பதை மனதில் கொண்டு அவரின் பெற்றோர்கள் பெயரை சூட்டினர்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "லிலிபெட் பிறப்பு". பிபிசி செய்தி. 6 June 2021. https://www.bbc.com/news/uk-57378117. 
  2. "லிலிபெட்". பிபிசி செய்தி. 7 ஜூன் 2021. https://www.bbc.com/news/uk-57380133. 
  3. "பாட்டி டயானா". ஸ்கை செய்தி. ஜூன் 2021. https://news.sky.com/story/harry-and-meghan-announce-birth-of-baby-daughter-with-name-to-honour-queen-and-diana-12326401. 
  4. "டயானா மவுண்ட்பேடன் வின்சர் (அ) லிலி". சிஎன்என். 7 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூன் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
லிலிபெட் மவுண்ட்பேட்டன்-வின்சர்
பிறப்பு: 4 சூன் 2021
மரபுரிமை வழி
முன்னர்
ஆர்ச்சி மவுண்ட்பேட்டன்-வின்சர்
பிரித்தானிய முடிக்குரியவர்
8-வது இடத்தில்
பின்னர்
இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்