மிக்கி மவுஸ்

மிக்கி மவுஸ் (Mickey Mouse) என்பது, ஒரு வேடிக்கையான விலங்கின் கேலிச் சித்திர (cartoon) கதாப்பாத்திரமாகும். கருத்துச் சித்திரமாகவும் விளங்கும் இது, அமெரிக்காவின் மகிழ்கலை வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னி கம்பனி எனும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகும். உலகப்புகழ் பெற்ற இந்த மிக்கி மவுஸ், 1928 ஆம் ஆண்டு, நவம்பர் 18 இல்,[2] இயங்குபட தொழிற்கூடமாக உள்ள வால்ட் டிஸ்னி கம்பனியின் மகிழ்கலைத் தேவையின் பொருட்டு வால்ட் டிஸ்னி, மற்றும் யூபி ஐவர்க்சு (Ub Iwerks) என்பவர்களால், உருவாக்கப்பட்டவையாகும்.[3]

மிக்கி மவுஸ்
Mickey Mouse
Mickey Mouse
முதல் தோற்றம்நீராவிப்படகு வில்லி[1]
1928, நவம்பர் 18
உருவாக்கியவர்வால்ட் டிஸ்னி
யூ. பி. ஐவர்க்சு (Ub Iwerks)
Developed byபிலாய்ட் கோட்டப்ரெட்சன் (Floyd Gottfredson)
லெஸ் கிளார்க் (Les Clark)
பிரெட் மூர் (அசைவூட்டம்) (Fred Moore animator))
தகவல்
பிற பெயர்
  • பாப் சரட்சித் (Bob Cratchit)
  • கிங் மிக்கி (King Mickey)
  • மிக்கி (Mickey) ( மிக்கி விசர்ட்ஸ் (Wizards of Mickey]])
வகைசுண்டெலி
பால்ஆண்
தொழில்துப்பறியும் (எம். எம் மிக்கி மவுஸ் மிஸ்டரி மேகசின்)
குடும்பம்மிக்கி மவுஸ் குடும்பத்தினர் (Mickey Mouse family)
குறிப்பிடத்தக்க பிறர்மின்னி மவுஸ் (Minnie Mouse)
Pet dogபுளுட்டோ (டிஸ்னி) (Pluto (Disney)

சான்றுகள் தொகு

  1. "Walt Disney Archives - D23".
  2. Happy Birthday, Mickey Mouse! A Look at the Mouse That Built an Empire
  3. "A BRIEF HISTORY OF Mickey Mouse". content.time.com (ஆங்கிலம்) - நவம்பர் 18 2008. பார்க்கப்பட்ட நாள் 2017-03-31.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மிக்கி_மவுஸ்&oldid=3722498" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchவைகாசி விசாகம்மகேந்திரசிங் தோனிமனித உரிமைதமிழ்இரண்டாம் உலகப் போர்பசுபதி பாண்டியன்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்திய அரசியலமைப்புபாரதிதாசன்பதினெண் கீழ்க்கணக்குவி. கே. பாண்டியன்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்குணங்குடி மஸ்தான் சாகிபுதிருமூலர்இராமலிங்க அடிகள்தொல்காப்பியம்இராஜீவ் காந்திசிறப்பு:RecentChangesஅயோத்தி தாசர்சிலப்பதிகாரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்வெங்கடேஷ் ஐயர்எட்டுத்தொகைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அண்ணாமலை குப்புசாமிமாணிக்கவாசகர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கம்பராமாயணம்முருகன்ஐம்பெருங் காப்பியங்கள்