மராட்டி மொழி நாள்

மராட்டி மொழி நாள் (மராட்டியில் मराठी राजभाषा दिवस, मराठी भाषा दिन | ஜாகாதிக் மராட்டி பாஷா திவஸ், மராட்டி பாஷா தின்), ஆண்டுதோறும் பிப்ரவரி 27[1]-ஆம் நாளில் மகாராட்டிர மாநிலத்தில் அனுசரிக்கப்படுகிறது. மராட்டியக் கவிஞரும் எழுத்தாளருமான வி. வா. சிருவாதுகரின் பிறந்தநாள்[2] அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மகாராட்டிர அரசின் உத்தரவின் அடிப்படையில் அரசு அலுவலகங்களும், கல்விக்கூடங்களும், மராட்டி மொழியின் இலக்கிய வளத்தை எடுத்துரைக்கும் கட்டுரைப்போட்டிகளையும், கருத்தரங்கங்களையும் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.[3]

சான்றுகள்

தொகு
  1. "MARATHI LANGUAGE DAY CELEBRATED IN THANE". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 25, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "27th February - Marathi Language Day". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 25, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Celebrate Marathi bhasha divas on Feb 27, says Mumbai University". Archived from the original on 2015-03-25. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 25, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மராட்டி_மொழி_நாள்&oldid=3566573" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்