போலன் கணவாய்

போலன் கணவாய் பாக்கிஸ்தானின் பலுச்சிஸ்த்தான் பகுதியில் உள்ள ஒரு மலைக் கணவாய் ஆகும். இது பாக்கித்தானின் பலுச்சிஸ்த்தானையும் ஆப்கானின் காந்தகாரையும் இணைக்கிறது. இது ஆப்கன் எல்லையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தெற்காசியாவிற்குள் நுழைவதற்கு இதுவும் கைபர் கணவாயும் தான் வழியாகும்.இந்திய துணைகண்டத்தில்(சுதந்திரத்துக்கு முன்) உள்ள முக்கிய கணவாய்களில் ஒன்று.

பிராகுயி மற்றும் பலூச்சி இன மக்கள் இப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்களுள் வைத்திருந்தனர். இம்மக்கள் இன்றளவும் பாக்கித்தானின் பலுச்சிஸ்த்தான் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பிராகுயி மக்கள் பிராகுயி மொழி என்னும் திராவிட மொழி பேசும் இனத்தவர்.

1880-களில் இங்கு இரயில் பாதை அமைக்கப்பட்டது.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=போலன்_கணவாய்&oldid=3957185" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்