புழுங்கல் அரிசி
புழுங்கல் அரிசி (என்று அழைக்கப்படும் வேகவைக்கப்பட்ட அரிசி) என்பது ஓரளவு வேகவைத்த நெல்லிடமிருந்து உமியானது தனியாகப் பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் அரிசி ஆகும். நெல் அவித்தலில் மூன்று அடிப்படை படிகள் உள்ளன, அவை ஊறவைத்தல், வேகவைத்தல் மற்றும் உலர்த்துதல் ஆகும்.[1] இந்த வழிமுறைகள் மூலம் அரிசியை கைகளினால் எளிதாக குத்திப் பிரிக்கமுடியும் ஆனால் எந்திரங்களால் எளிதாக பிரிக்க இயலாது. உலகில் உற்பத்தியாகும் சுமார் 50% நெல் வேகவைக்கப்படுகிறது. இந்த செயல்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன, அவை இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்.[2]
சான்றுகள்
தொகு- ↑ Miah, M., Haque, A., Douglass, M., & Clarke, B. (2002). Parboiling of rice. Part II: Effect of hot soaking time on the degree of starch gelatinization. International Journal of Food Science & Technology, 37(5), 539-545. எஆசு:10.1046/j.1365-2621.2002.00611.x
- ↑ Pillaiyar, P. (1981). Household parboiling of parboiled rice. Kishan World, 8, 20–21.
🔥 Top keywords: சிறப்பு:Searchமுதற் பக்கம்தியாகத் திருநாள்தமிழ்தென்கிழக்காசியாசுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தந்தையர் நாள்பெண் தமிழ்ப் பெயர்கள்ஹரிஷ் ராகவேந்திராவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஜம்புத் தீவு பிரகடனம்தம்பி ராமையாபவன் கல்யாண்ஐம்பெருங் காப்பியங்கள்காமராசர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திருக்குறள்விடுதலை பகுதி 1தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புதிவ்யா துரைசாமிஅழகம்பெருமாள்அறுபடைவீடுகள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசிறப்பு:RecentChangesவிஜய் சேதுபதிஆண் தமிழ்ப் பெயர்கள்கார்லசு புச்திமோன்பிரீதி (யோகம்)சிலப்பதிகாரம்தமிழ்நாடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மருது பாண்டியர்பீப்பாய்தஞ்சைப் பெருவுடையார் கோயில்உற்பத்திவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)