பி-வலயக்குழு

p-தொகுதியில் உள்ள தனிமங்கள்
கூட்டம்131415 161718
ஆவர்த்தனம்
25
B
6
C
7
N
8
O
9
F
10
Ne
313
Al
14
Si
15
P
16
S
17
Cl
18
Ar
431
Ga
32
Ge
33
As
34
Se
35
Br
36
Kr
549
In
50
Sn
51
Sb
52
Te
53
I
54
Xe
681
Tl
82
Pb
83
Bi
84
Po
85
At
86
Rn
7113
Uut
114
Uuq
115
Uup
116
Uuh
117
Uus
118
Uuo

p-தொகுதி அல்லது p-வலயக்குழு தனிமங்கள் என்பவை தனிம அட்டவணையில் இறுதியில் உள்ள 6 கூட்டம் தனிமங்களாகும்( ஈலியம்(He) தவிர). தனிம வரிசை அட்டவணையில் 13ஆம் தொகுதியிலிருந்து 18 ஆம் தொகுதி வரைச் சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p-தொகுதி தனிமங்கள் என அறியப்படுகின்றன. எல்லா தனிமங்களிலும் ‘s’ ஆர்பிட்டால்களில் முழுமையாக நிரப்பப்பட்டும், ‘p’ஆர்பிட்டால்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலைமையிலும் உள்ளன. 13ஆம் தொகுதியிலிருந்து (ns2 np1 ) 17ஆம் தொகுதி வரை (ns2 np5) ஒவ்வொரு எலக்ட்ரானாக தொடர்ச்சியாக நிரப்பப்படுகின்றன. 18 ஆம் தொகுதியில் (ns2 np6) s-மற்றும் p-ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ளன.p-தொகுதி தனிமங்கள் நேர் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளை உடையன.

தொகுதியின் கூட்டங்கள் ஆனது பின்வருமாறு:

ஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்
உலோகங்கள்கார மண்கள்லாந்த்தனைடுகள்அக்டினைடுகள்தாண்டல் உலோகங்கள்
உலோகங்கள்உலோகப்போலிகள்அலோகங்கள்ஆலசன்கள்அருமன் வாயுக்கள்
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பி-வலயக்குழு&oldid=2318366" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchவைகாசி விசாகம்மகேந்திரசிங் தோனிமனித உரிமைதமிழ்இரண்டாம் உலகப் போர்பசுபதி பாண்டியன்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்திய அரசியலமைப்புபாரதிதாசன்பதினெண் கீழ்க்கணக்குவி. கே. பாண்டியன்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்குணங்குடி மஸ்தான் சாகிபுதிருமூலர்இராமலிங்க அடிகள்தொல்காப்பியம்இராஜீவ் காந்திசிறப்பு:RecentChangesஅயோத்தி தாசர்சிலப்பதிகாரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்வெங்கடேஷ் ஐயர்எட்டுத்தொகைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அண்ணாமலை குப்புசாமிமாணிக்கவாசகர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கம்பராமாயணம்முருகன்ஐம்பெருங் காப்பியங்கள்