பிராமிடே

வவ்வால்
பிராமா பிராமா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பேர்கோடீயை
குடும்பம்:
பிராமிடே
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

வவ்வால் மீன் (=பிராமிடே)(Pomfret), என்பது பேர்சிபார்மிசு வரிசையினைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல் பகுதிகள் மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.[1] குடும்பத்தில் தற்போது ஏழு இனங்களில் 20 சிற்றினங்கள் உள்ளன.[2] இக்குடும்பத்தின் மிகப்பெரிய இனமான பிராமா பிராமா சிற்றின மீன்கள் ஒரு மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. தமிழில் இவை ஆகோலி மீன்கள் என்றழைக்கப்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் இக்குடும்ப மீன்கள் உணவுக்காகப் பயன்படுகின்றன. சிறப்பாக ஆகோலி இன மீன்களை தெற்காசியப் பகுதி மக்கள் விரும்பி உண்கின்றனர்.

பேரினங்கள்

தொகு

பின்வரும் பேரினங்கள் பிராமிடே குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன:[2][3]

  • பிராமா பிளாச் & சினீடர், 1801
  • யூமெஜிசுடசு ஜோர்டான் & ஜோர்டான், 1922
  • தெராகிலிசு குரோனோவ், 1772
  • தெரிகோம்பசு பிரைசு, 1837
  • தேராக்டெசு லோவ், 1843
  • தாராக்டிச்திசு மீட் & மால், 1958
  • சீனோபிரமா யாட்சு & நக்கமுரா, 1989

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு
  1. G. W. Mead (1972). "Bramidae". Dana Report 81: 1–166. 
  2. 2.0 2.1 "FAMILY Details for Bramidae - Pomfrets". fishbase.mnhn.fr. பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
  3. "Shorefishes - The Fishes - Taxa". biogeodb.stri.si.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பிராமிடே&oldid=3735621" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்