பாகல்பூர்

பாகல்பூர் என்னும் மாநகரம் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது. இது பீகாரின் இரண்டாவது பெரிய நகரம். இது 112 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

பாகல்பூர்
Bhagalpur
மாநகரம்
கந்தகர், பாகல்பூர்
கந்தகர், பாகல்பூர்
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்பாகல்பூர் மாவட்டம்
மாநகராட்சிபாகல்பூர் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்110 km2 (40 sq mi)
 • பரப்பளவு தரவரிசை2nd
ஏற்றம்52 m (171 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்4,10,210
 • தரவரிசை113வது
இனம்பாகல்பூரர்
மொழிகள்
 • ஆட்சி்அங்கிகா ,இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
812001-81XXXX
தொலைபேசிக் குறியீடு0641
வாகனப் பதிவுBR 10 XXXX
இணையதளம்bhagalpur.bih.nic.in

போக்குவரத்து தொகு

விக்ரம்சீலா பாலம்

இந்த ஊரில் இருந்து எண்பதாம் தேசிய நெடுஞ்சாலை, 31ஆம் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம் பிற நகரங்களுக்கு செல்லலாம்.

தட்பவெப்ப நிலை தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், Bhagalpur City (Avg. High-Low - 2000-2012) (Record High-Low - 2014)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)25
(77)
28
(82)
38
(100)
42
(108)
43
(109)
42
(108)
37
(99)
36
(97)
36
(97)
35
(95)
31
(88)
30
(86)
43
(109)
உயர் சராசரி °C (°F)17
(63)
18
(64)
23
(73)
20
(68)
27
(81)
24
(75)
25
(77)
27
(81)
19
(66)
20
(68)
18
(64)
17
(63)
21.3
(70.3)
தாழ் சராசரி °C (°F)10
(50)
11
(52)
16
(61)
16
(61)
23
(73)
23
(73)
22
(72)
24
(75)
21
(70)
24
(75)
17
(63)
14
(57)
18.4
(65.2)
பதியப்பட்ட தாழ் °C (°F)07
(45)
09
(48)
12
(54)
18
(64)
21
(70)
24
(75)
23
(73)
25
(77)
23
(73)
18
(64)
10
(50)
06
(43)
6
(43)
பொழிவு mm (inches)9
(0.35)
15
(0.59)
45
(1.77)
0
(0)
66
(2.6)
72
(2.83)
147
(5.79)
150
(5.91)
243
(9.57)
111
(4.37)
0
(0)
27
(1.06)
885
(34.84)
ஆதாரம்: Bhagalpur Weather

Source = Bhagalpur Precipitation

ஊடகம் தொகு

இங்கு தைனிக் ஜாக்ரண், தைனிக் பாஸ்கர், ஆஜ், போன்ற இந்தி நாளேடுகளும், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, த டெயிலி டெலிகிராப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஆங்கில நாளேடுகளும் கிடைக்கின்றன.

அண்மையில் அமைந்தவை தொகு

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Elevation of Bhagalpur". dateandtime.info/.
  2. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2014.

இணைப்புகள் தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாகல்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பாகல்பூர்&oldid=3529913" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்