பரித்கோட் மாவட்டம்
இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம்
பாரிட்கோட் மாவட்டம் (Faridkot district, பஞ்சாபி: ਫਰੀਦਕੋਟ) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1,469 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
மக்கட்தொகை
தொகு2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணெக்கடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 6,18,808 ஆகும்[2]. இது சாலமன் தீவுகளின் மக்கட்தொகைக்குச் சமம் ஆகும்[3]. மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 424 பேர்கள் ஆகும்[2] . மக்கட்தொகை வளர்ச்சி (2001-2011) 12.18% ஆகும்[2] . ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் ஆகும்[2] . இம்மாவட்டத்தின் கல்வியறிவு 70.6% ஆகும்[2] .
- Entrance of Farmer's House Faridkot
- Foundation Stone of Harindra - Civil Hospital Faridkot
- Foundation Stone of Harindra - Civil Hospital Faridkot
- Foundation stone of Govt. School of Bargari (Faridkot)
- Entrance of District Court Faridkot
- Foundation Stone of Davies Model Agricultural Farm and Farmers's House Faridkot
- Govt. Brijindra College Faridkot
- Govt.Brijindra College Faridkot
மேற்கோள்கள்
தொகு- ↑ "இந்திய மாவட்டங்கள் - ரிசர்வ் வங்கி -- தமிழில்". Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-19.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
Solomon Islands571,890July 2011 est.
{{cite web}}
: line feed character in|quote=
at position 16 (help)
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்