துவர்கள்
துவர்கள் (Tuvans) என்பவர்கள் உருசியா (துவா), மங்கோலியா மற்றும் சீனாவில் வாழும், சைபீரியாவை பூர்வீகமாக கொண்ட[1] ஒரு துருக்கிய இன மக்கள்[2] ஆவர். இவர்கள் ஒரு சைபீரிய துருக்கிய மொழியான துவா மொழியை பேசுகின்றனர்.[3] மங்கோலியாவில் இவர்கள் உரியாங்கை மக்களின் ஒருவராக கருதப்படுகின்றனர்.[4]
வரலாற்று ரீதியாக துவர்கள் கால்நடையை மேய்க்கும் நாடோடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆடுகள், செம்மறி ஆடுகள், ஒட்டகங்கள், ரெயின்டீர்கள், மாடுகள் மற்றும் யாக் எருமைகளின் மந்தைகளை கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேணி வந்துள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Y-DNA haplogroups of Tuvinian tribes show little effect of the Mongol expansion". Indo-European.eu (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 12 August 2018. பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.
- ↑ Otto Maenchen-Helfen, Journey to Tuva, p. 169
- ↑ "CNBC Asia-Pacific: Network Schedule". Advameg, Inc. everyculture.com.
- ↑ "Uriyangqad, which is the plural form of Uriyangqan, itself originally a plural of Uriyangqai."KRUEGER, John (1977). Tuvan Manual. p. 10.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்