தார்ப் பாலைவனம்
பெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார்ப் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் மற்றும் பாக்கிஸ்தான் நாட்டிலும் பரவியுள்ளது.[1] பாக்கிஸ்தான் நாட்டில் பரவியிருக்கும் இப்பாலைவனத்தின் பகுதி, சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானில் அமைந்துள்ளது.[2]
தார்ப் பாலைவனம் | |
பெரிய இந்தியப் பாலைவனம் | |
பாலைவனம் | |
தார் பாலைவனம், இராசத்தான், இந்தியா | |
நாடுகள் | இந்தியா, பாக்கிஸ்தான் |
---|---|
மாநிலம் | இந்தியா: இராசத்தான் அரியானா பஞ்சாப் (இந்தியா) குசராத்து பாக்கிஸ்தான்: சிந்து மாகாணம் பஞ்சாப் (பாக்கிஸ்தான்) |
Biome | Desert |
தாவரம் | cactus |
விலங்கு | camel |
இப்பாலைவனத்தில் பிகானேர், ஜெய்சல்மேர், கங்காநகர் மற்றும் ஜோத்பூர் போன்ற பெரிய நகரங்களும், ஜெய்சல்மேர் கோட்டையும் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Singhvi, A. K. and Kar, A. (1992). Thar Desert in Rajasthan: Land, Man & Environment. Geological Society of India, Bangalore.
- ↑ Thar Desert
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்