தரைக்கீரை

ஒரு கீரை வகை
தரைக்கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. oleracea
இருசொற் பெயரீடு
Portulaca oleracea
L
கிரீக் சாலட்டில் இந்த தாவரம் பயன்படுத்தபடுகிறது

தரைக்கீரை அல்லது பருப்புக்கீரை (தாவரவியல் பெயர்: Portulaca oleracea, ஆங்கிலம்: common purslane, pigweed) என்பது ஒரு ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. இதன் குடும்பம் போர்டுலகசியா (Portulacaceae) என அறியப்படுகிறது.

Purslane, raw
உணவாற்றல்84 கிசூ (20 கலோரி)
3.39 g
0.36 g
2.03 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ1320 அஅ
தயமின் (B1)
(4%)
0.047 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(9%)
0.112 மிகி
நியாசின் (B3)
(3%)
0.48 மிகி
உயிர்ச்சத்து பி6
(6%)
0.073 மிகி
இலைக்காடி (B9)
(3%)
12 மைகி
உயிர்ச்சத்து சி
(25%)
21 மிகி
உயிர்ச்சத்து ஈ
(81%)
12.2 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(7%)
65 மிகி
இரும்பு
(15%)
1.99 மிகி
மக்னீசியம்
(19%)
68 மிகி
மாங்கனீசு
(14%)
0.303 மிகி
பாசுபரசு
(6%)
44 மிகி
பொட்டாசியம்
(11%)
494 மிகி
துத்தநாகம்
(2%)
0.17 மிகி
நீர்92.86 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது.[1] இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.[1]

மறுபெயர்கள்

தொகு

இந்த கீரை தமிழ்நாட்டில் சாரணைக்கீரை, சாரநெத்தி, சொக்காம் புல் கீரை, நங்கினிக்கீரை, கொத்துக்கீரை, வட்ட மொட்டுக்கீரை, பலக்கீரை, நாதரசன்க்கீரை, கொத்துக்கீரை, தரை பாசிலிக்கீரை என்றும் இலங்கையில் மூக்குரைசிக்கீரை, மூக்கிறைச்சி, என்றும் பலவிதமாக அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=தரைக்கீரை&oldid=3906322" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிமுதற் பக்கம்வெ. இராமலிங்கம் பிள்ளைபாரதிதாசன்தமிழ்ஈரோடு தமிழன்பன்பி. கக்கன்அறிவியல் தமிழ்நந்திக் கலம்பகம்திருமூலர்சூரரைப் போற்று (திரைப்படம்)காமராசர்மூன்றாம் நந்திவர்மன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எட்டுத்தொகைமுத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருநாவுக்கரசு நாயனார்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சிறப்பு:RecentChangesபிள்ளைத்தமிழ்குற்றாலக் குறவஞ்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவைந்தெழுத்துஉரைநடைஐஞ்சிறு காப்பியங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருவள்ளுவர்கடையெழு வள்ளல்கள்ஐம்பூதங்கள்விநாயகர் அகவல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு