செந்தோசா
செந்தோசா (Sentosa,சமசுகிருதம்: संतोष; எளிமையாக்கப்பட்டச் சீனம்: 圣淘沙) சிங்கப்பூரில் உள்ள, மிகவும் பரவலாக அறியப்படும், கேளிக்கைத் தீவு ஆகும். செந்தோசா என்னும் பெயர் மகிழ்ச்சி எனப்பொருள் தரும் சமக்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியது..[1][2] இங்கு ஆண்டொன்றுக்கு இருபது மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்.[3] இங்கு 2 km (1.2 mi) நீளமுடைய கடற்கரை, சிலோசோ கோட்டை, இரண்டு குழிப்பந்தாட்ட மைதானங்கள், மெர்லயன் சிலை,14 தங்கு விடுதிகள், மற்றும் யூனிவர்சல் ஸ்டூடியோஸ் அடங்கிய செந்தோசா கேளிக்கை உலகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.
செந்தோசாவின் சின்னம் | |
Slogan | ஆசியாவின் மிகவும் விரும்பப்பட்ட விளையாட்டிடம் / சிங்கப்பூரின் கேளிக்கைத் தீவு / மகிழ்ச்சி அரசு |
---|---|
அமைவிடம் | செந்தோசாத் தீவு |
ஆள்கூறுகள் | 1°14′53″N 103°49′48″E / 1.248°N 103.830°E |
கருப்பொருள் | கனவுருப் புனைவு, துணிவுச் செயல்கள் |
திறப்பு | 1972 |
செந்தோசா | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 圣淘沙 |
• பின்யின் | ஷெங்தோஷா |
• மலாய் | செந்தோசா |
• ஆங்கிலம் | Sentosa |
நாடு | சிங்கப்பூர் |
இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியர்கள் ஆட்சியில் கோட்டை கட்ட இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Apte, Vaman Shivaram. "The Practical Sanskrit-English Dictionary". Archived from the original on 2012-07-09. பார்க்கப்பட்ட நாள் 2011-08-15.
- ↑ Peter H Van Ness, Yoga as Spiritual but not Religious: A Pragmatic Perspective, American Journal of Theology & Philosophy, Vol. 20, No. 1 (January 1999), pages 15-30
- ↑ "Sentosa Annual Report 2012/2013". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-10-13.
வெளி இணைப்புகள்
தொகு🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்