சூகீசு

சூகீசு (ZooKeys) என்பது விலங்கியல் வகைப்பாட்டியல், தொகுதி வரலாறு, உயிர்ப்புவியியல் ஆகிய ஆய்வுகளை முதன்மையாக உள்ளடக்கிய சக மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட ஆய்விதழ் ஆகும். இது 2008ஆம் ஆண்டிலிருந்து வெளிவருகிறது. இதன் தலைமை தொகுப்பாசிரியர் டெர்ரி எர்வின் (சிமித்சோனிய நிறுவனம்). இது பென்சாப்ட் வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டது.

ZooKeys
சூகீசு
 
சுருக்கமான பெயர்(கள்)ZooKeys
துறை
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்:தெர்ரி எர்வின்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம்பென்சாப் வெளியீட்டாளர்கள்
வரலாறு2008–முதல்
Open accessஆம்
LicenseCC-BY 4.0
தாக்க காரணி1.546 (2020)
குறியிடல்
ISSN1313-2989 (அச்சு)
1313-2970 (இணையம்)
OCLC248547717
இணைப்புகள்

சூகீசு அனைத்து புதிய உயிரலகுகளையும் உள்ளடக்கிய உயிரி கலைக்களச்சியமாக ஆய்வுக் கட்டுரை வெளியிடப்படும் நாளில் இணைய அணுகலை வழங்குகின்றது.[1]

மேலும் பார்க்கவும்

தொகு
  • சூடாக்சா

மேற்கோள்கள்

தொகு
  1. "Science; Research findings from L. Penev et al update understanding of science". Ecology, Environment & Conservation (Atlanta): 46. July 10, 2009. 

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சூகீசு&oldid=3976990" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்