சீக்கியக் குருக்கள்

1469-இல் குரு நானக் தொடங்கி அடுத்த நூற்றாண்டுகளில் தொடர்ந்த குரு பரம்பரை பரப்பியுரைத்த புனித அறிவுரைகள் படிப்படியாக தனிச் சமயமாக உருவானது. இந்தப் பரம்பரையில் வந்த குருக்கள் சீக்கிய குருக்கள் எனப்படுகின்றனர்.[1] முதல் குருவான குரு நானக்கை அடுத்தடுத்து பத்தாவது குரு குரு கோவிந்த் சிங் வரை மனிதர்களாக இருந்தனர்; குரு நானக்கின் வழிகாட்டுதலைக் கொண்ட புனித நூலாகிய ஆதி கிரந்தம் அல்லது கிரந்த சாகிப் குரு கோவிந்த் சிங்கால் குரு கிரந்த் சாகிப் என உயர்த்தப்பட்டு இறுதியான மற்றும் நிரந்தரமான பதினொன்றாவது குருவாக வழிமொழியப்பட்டது. அது முதல் சீக்கியர்களின் சமயகுருவாக குரு கிரந்த சாகிப் நிலைத்துள்ளது.

தனது ஒன்பது குருக்கள், பாய் பூரண் சிங்குடன் குரு நானக்

பட்டியல்

தொகு
#பெயர்பிறந்தநாள்குருவாகப் பொறுப்பேற்றதுமறைவு நாள்அகவை
1குரு குருநானக் தேவ்ஏப்ரல் 15 1469ஆகஸ்டு 20 150722 செப்டம்பர் 153969
2குரு அங்கது தேவ்மார்ச் 31 15047 செப்டம்பர் 1539மார்ச் 29 155248
3குரு அமர் தாஸ்மே 5 1479மார்ச் 26 15521 திசம்பர் 157495
4குரு ராம் தாஸ்24 செப்டம்பர் 15341 செப்டம்பர் 15741 செப்டம்பர் 158146
5குரு அர்ஜன் தேவ்ஏப்ரல் 15 15631 செப்டம்பர் 1581மே 30 160643
6குரு அர்கோவிந்த் சிங்ஜூன் 19 1595மே 25 1606பெப்ரவரி 28 164448
7குரு அர் ராய்ஜனவரி 16 1630மார்ச் 3 1644அக்டோபர் 6 166131
8குரு அர் கிருசன் சிங்சூலை 7 1656அக்டோபர் 6 1661மார்ச் 30 16647
9குரு தேக் பகதூர் சிங்ஏப்ரல் 1 1621மார்ச் 20 1665நவம்பர் 11 167554
10குரு கோவிந்த் சிங்22 திசம்பர் 1666நவம்பர் 11 1675அக்டோபர் 7 170841
11குரு கிரந்த் சாகிப்அக்டோபர் 7 1708நிலைத்த/ வாழும் குரு

காலக்கோடு

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 186–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சீக்கியக்_குருக்கள்&oldid=2716929" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்