சங்குரூர்
சங்குரூர் (Sangrur) இந்திய மாநிலம் பஞ்சாபில் உள்ள நகரமாகும். சங்குரூர் மாவட்டத்தின் தலைநகரமாகும்.
சங்குரூர் ਸੰਗਰੂਰ சங்ரூர் | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | பஞ்சாபு |
மாவட்டம் | சங்குரூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
ஏற்றம் | 237 m (778 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 88,043 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பின் | 148001 |
தொலைபேசி குறியீடு | 01672 |
வாகனப் பதிவு | PB 13 |
இணையதளம் | sangrur |
புவியியல்
தொகுசங்குரூர் 30°15′02″N 75°50′39″E / 30.25056°N 75.84417°E கூறுகளில் அமைந்துள்ளது.[1] இதன் சராசரி உயரம் 232 மீட்டர்கள் (761 அடி) ஆகும்.
வானிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், சங்குரூர் (1971–1990) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 29.0 (84.2) | 33.3 (91.9) | 41.1 (106) | 46.1 (115) | 48.3 (118.9) | 47.9 (118.2) | 47.8 (118) | 44.4 (111.9) | 41.7 (107.1) | 40.0 (104) | 35.8 (96.4) | 29.4 (84.9) | 48.3 (118.9) |
உயர் சராசரி °C (°F) | 18.9 (66) | 21.0 (69.8) | 26.0 (78.8) | 34.6 (94.3) | 38.8 (101.8) | 39.6 (103.3) | 34.9 (94.8) | 32.9 (91.2) | 33.4 (92.1) | 32.0 (89.6) | 26.4 (79.5) | 20.7 (69.3) | 29.9 (85.8) |
தினசரி சராசரி °C (°F) | 12.8 (55) | 14.8 (58.6) | 19.4 (66.9) | 26.7 (80.1) | 31.1 (88) | 33.0 (91.4) | 30.5 (86.9) | 28.8 (83.8) | 28.5 (83.3) | 24.9 (76.8) | 19.0 (66.2) | 14.1 (57.4) | 23.6 (74.5) |
தாழ் சராசரி °C (°F) | 6.7 (44.1) | 8.5 (47.3) | 12.8 (55) | 18.8 (65.8) | 23.3 (73.9) | 26.2 (79.2) | 26.1 (79) | 24.8 (76.6) | 23.4 (74.1) | 17.7 (63.9) | 11.6 (52.9) | 7.4 (45.3) | 17.3 (63.1) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -2.2 (28) | -1.1 (30) | 1.4 (34.5) | 7.1 (44.8) | 11.7 (53.1) | 18.0 (64.4) | 17.4 (63.3) | 18.0 (64.4) | 15.2 (59.4) | 9.4 (48.9) | 0.3 (32.5) | -1.1 (30) | −2.2 (28) |
பொழிவு mm (inches) | 21 (0.83) | 39 (1.54) | 31 (1.22) | 20 (0.79) | 20 (0.79) | 60 (2.36) | 229 (9.02) | 189 (7.44) | 85 (3.35) | 5 (0.2) | 13 (0.51) | 21 (0.83) | 733 (28.86) |
% ஈரப்பதம் | 74 | 66 | 62 | 44 | 39 | 49 | 71 | 76 | 68 | 61 | 68 | 74 | 63 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 2.8 | 3.6 | 4.5 | 1.9 | 2.3 | 4.7 | 11.6 | 9.6 | 4.5 | 0.5 | 1.4 | 2.1 | 49.5 |
Source #1: NOAA[2] | |||||||||||||
Source #2: India Meteorological Department (record high and low up to 2010)[3] |
மக்கள்தொகையியல்
தொகு2011 கணக்கெடுப்பின்படி சங்குரூர் நகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 88,043 ஆகும்; இதில் 46,931 ஆண்களும் 41,112 பெண்களுமாவர். பாலின வீதம் 876ஆக உள்ளது. ஆறு அகவைகளுக்கு குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 9,027 ஆகவும் படிப்பறிவு வீதம் 83.54 % ஆகவும் உள்ளது.[4]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Sangrur, India Page". Falling Rain Genomics. பார்க்கப்பட்ட நாள் 2008-08-27.
- ↑ "Sangrur Climate Normals 1971-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் April 22, 2015.
- ↑ "Ever recorded Maximum and minimum temperatures up to 2010" (PDF). India Meteorological Department. Archived from the original (PDF) on 21 மே 2013. பார்க்கப்பட்ட நாள் April 22, 2015.
- ↑ "Sangrur Population Census 2011". Census2011. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
- ↑ "Census 2011".
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்