சங்கர் தயாள் சர்மா
இந்தியாவின் 9 ஆம் குடியரசுத் தலைவர்
சங்கர் தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999) இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.
சங்கர் தயாள் சர்மா शंकर दयाल शर्मा | |
---|---|
9ஆம் இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 25 ஜூலை 1992 – 25 ஜூலை 1997 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் அடல் பிகாரி வாச்பாய் தேவ கௌடா ஐ. கே. குஜரால் |
Vice President | கே. ஆர். நாராயணன் |
முன்னையவர் | ரா. வெங்கட்ராமன் |
பின்னவர் | கே. ஆர். நாராயணன் |
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் | |
பதவியில் 3 செப்டம்பர் 1987 – 25 ஜூலை 1992 | |
குடியரசுத் தலைவர் | ரா. வெங்கட்ராமன் |
முன்னையவர் | ரா. வெங்கட்ராமன் |
பின்னவர் | கே. ஆர். நாராயணன் |
மகாராஷ்டிரா ஆளுநர் | |
பதவியில் 3 ஏப்ரல் 1986 – 2 செப்டம்பர் 1987 | |
முதலமைச்சர் | சங்கர்ராவ் சவான் |
முன்னையவர் | கோனா பிரபாகர் ராவ் |
பின்னவர் | காசு பிரம்மானந்த ரெட்டி |
பஞ்சாப் ஆளுநர் சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர் | |
பதவியில் 26 நவம்பர் 1985 – 2 ஏப்ரல் 1986 | |
முதலமைச்சர் | சுர்சித் சிங் பர்னாலா |
முன்னையவர் | ஹோகிஷே செமா |
பின்னவர் | சித்தார்த்த சங்கர் ரே |
ஆந்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 29 ஆகஸ்டு 1984 – 26 நவம்பர் 1985 | |
முன்னையவர் | தாக்கூர் ராம் லால் |
பின்னவர் | குமுத்பென் மணிசங்கர் ஜோஷி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | போப்பால் | 19 ஆகத்து 1918
இறப்பு | 26 திசம்பர் 1999 புது தில்லி, இந்தியா | (அகவை 81)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | விமலா சர்மா |
கையெழுத்து | |
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்