பஞ்சாப் ஆளுநர்களின் பட்டியல் (இந்தியா)

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

1985 முதல் பஞ்சாப்பின் ஆளுநர் சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றார்.

பஞ்சாப் ஆளுநர்
ਪੰਜਾਬ ਦੇ ਰਾਜਪਾਲ
ராஜ் பவன், பஞ்சாப்
தற்போது
vacant
வாழுமிடம்ராஜ்பவன்; சண்டிகர்
பரிந்துரையாளர்இந்தியக் குடியரசுத் தலைவர்
நியமிப்பவர்பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதிகள்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதலாவதாக பதவியேற்றவர்சந்துலால் மாதவ்லால் திரிவேதி
உருவாக்கம்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணையதளம்http://punjabrajbhavan.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம்.

பஞ்சாப் ஆளுநர்கள்

தொகு
பஞ்சாப் ஆளுநர்களின் பட்டியல்
வ.எண்ஆளுநர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1சந்துலால் மாதவ்லால் திரிவேதி15 ஆகஸ்டு 194711 மார்ச் 1953
2சி.பி.என். சிங்11 மார்ச் 195315 செப்டம்பர் 1958
3நரகர் விஷ்ணு காட்கில்15 செப்டம்பர் 19581 அக்டோபர் 1962
4பட்டோம் தானுப் பிள்ளை1 அக்டோபர் 19624 மே 1964
5அபிஸ் முகம்மத் இப்ராகிம்4 மே 19641 செப்டம்பர் 1965
6சர்தார் உஜ்ஜல் சிங்1 செப்டம்பர் 196526 ஜூன் 1966
7தர்ம வீரா27 ஜூன் 19661 ஜூன் 1967
8மேகர் சிங்1 June 196716 அக்டோபர் 1967
9தாதசாகேப் சிந்தநானி பவதே16 அக்டோபர் 196721 மே 1973
10மகேந்திர மோகன் சவுதாரி21 மே 19731 செப்டம்பர் 1977
11ரஞ்சித் சிங் நரூலா1 செப்டம்பர் 197724 செப்டம்பர் 1977
12ஜெய்சுக்லால் ஹத்தி24 செப்டம்பர் 197726 ஆகஸ்டு 1981
13அமினூதின் அகமது கான்26 ஆகஸ்டு 198121 ஏப்ரல் 1982
14மரி சென்னா ரெட்டி21 ஏப்ரல் 19827 பெப்ரவரி 1983
15எஸ்.எஸ். சந்தவாலியா7 பெப்ரவரி 198321 பெப்ரவரி 1983
16ஆனந்த் பிரசாத் சர்மா21 பெப்ரவரி 198310 அக்டோபர் 1983
17பைரப் தத் பாண்டே10 அக்டோபர் 19833 ஜூலை 1984
18கெர்சாப் தேமுசாப் சத்தரவாலா3 ஜூலை 198414 மார்ச் 1985
19அர்ஜூன் சிங்14 மார்ச் 198514 நவம்பர் 1985
20ஒக்கிஷே சேமா (கூடுதல் பொறுப்பு)14 நவம்பர் 198526 நவம்பர் 1985
21சங்கர் தயாள் சர்மா26 நவம்பர் 19852 ஏப்ரல் 1986
22சித்தார்த்தா சங்கர் ராய்2 ஏப்ரல் 19868 டிசம்பர் 1989
23நிர்மல் முக்கர்ஜி8 டிசம்பர் 198914 ஜூன் 1990
24வீரேந்திர வர்மா14 ஜூன் 199018 டிசம்பர் 1990
25ஒம் பிரகாஷ் மல்கோத்ரா18 டிசம்பர் 19907 ஆகஸ்டு 1991
26சுரேந்திர நாத்7 ஆகஸ்டு 19919 ஜூலை 1994
27சுதாகர் பண்டிட்ராவ் குர்துக்கர்10 ஜூலை 199418 செப்டம்பர் 1994
28பி.கே.என். சிப்பர்18 செப்டம்பர் 199427 நவம்பர் 1999
29ஜே. எப். ஆர். ஜேக்கப்27 நவம்பர் 19998 மே 2003
30ஓம் பிரகாசு வர்மா8 மே 20033 நவம்பர் 2004
31அக்லகூர் ரஹ்மான் கித்வாய் (கூடுதல் பொறுப்பு)3 நவம்பர் 200416 நவம்பர் 2004
32எஸ்.எப். ரோட்ரிகியூஸ்16 நவம்பர் 200422 ஜனவரி 2010
33சிவ்ராஜ் பாட்டீல்22 ஜனவரி 201021 ஜனவரி 2015
34காப்தன் சிங் சோலங்கி (கூடுதல் பொறுப்பு)21 ஜனவரி 201522 ஆகத்து 2016
35வி. பா. சிங் பட்னோர்22 ஆகத்து 201630 ஆகத்து 2021
36பன்வாரிலால் புரோகித்31 ஆகத்து 202103 பிப்ரவரி 2024

ஆதாரம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்