கோப்பு நீட்சி

கோப்பு நீட்சி (filename extension) என்பது கணினிக் கோப்புகளின் இறுதியில் ஒரு புள்ளிக்கு (period) அடுத்து அமையும் கோப்புப் பெயரின் இறுதிப்பகுதியாக அமைந்து இருக்கும். கோப்பினுள் இருக்கும் தரவு அமைப்பை, அக்கோப்பின் பெயர் நீட்சி தெரிவிக்கிறது. மேலும், அக்கோப்பினை, ஒரு பயனர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது. சில கோப்புகளில் புள்ளிக்கு மாற்றாக, சிறு இடைவெளி (space)களுடனும் காணப்படுகின்றன. பெரும்பான்மையான கோப்பு முறைமைகளில் கோப்பு நீட்சி என்பது எந்தவித சிறப்புத் தன்மையும் இல்லாத, அக்கோப்புப் பெயரின் ஒரு பகுதியாகவே விளங்குகின்றன. சில கோப்பு முறைமைகளில், கோப்பு நீட்சியான சிறப்பியல்புகளைப் பெற்று, அக்கோப்பின் வடிவத்தையும், கோப்பின் அளவையும் தீர்மானிக்கிறது.

பயன்பாடு தொகு

ஒரு கோப்புநீட்சியானது, அக்குறிப்பிட்டக் கோப்பின் மீதரவாக உள்ளது. [1] பொதுவாக கோப்புநீட்சியானது, அது இருக்கும் கோப்பில், எம்முறையில் தரவை சேமிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. ஒரு கோப்பு முறைமையே, அக்கோப்பின் நீட்சி எந்த இடத்தில் அமைய வேண்டும் என முடிவு செய்கிறது. பெரும்பான்மையானவை இறுதியில் தான் இருக்கும். எடுத்துக்காட்டாக, ' கோப்பின் பெயர்.txt ,கோப்பின்பெயர்.csv, .htmlmysite.index.html.

மேற்கோள்கள் தொகு

  1. Stauffer, Todd; McElhearn, Kirk (2006). Mastering Mac OS X (in ஆங்கிலம்). John Wiley & Sons. pp. 95–96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780782151282. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கோப்பு_நீட்சி&oldid=2468157" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்