கொலராடோ ஆறு

கொலராடோ ஆறு (Colorado River) சிவப்பு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலும் மெக்சிகோவின் வடமேற்கு பகுதியிலும் பாயும் இதன் நீளம் 2330௦ கிமீ ஆகும். ராக்கி மலைத்தொடரின் வறண்ட மேற்கு பகுதியின் தென் பகுதி இவ்வாற்றினால் பலன் பெறுகிறது. கிராண்ட் ஏரியில் உற்பத்தியாகி கலிபோர்னியா குடாவில் கலக்கிறது. அளவுக்கதிகமான அளவில் இந்த ஆற்றுநீர் பாசனத்திற்கு எடுக்கப்படுவதால் மெக்சிகோ பகுதி ஆறு வறண்டு பெரும்பாலான நேரங்களில் கடலை அடைவதில்லை.

கொலராடோ ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்கலிபோர்னியா குடா
நீளம்2,330 கி.மீ (1,450 மைல்)

629,100 சதுர கிமீ பரப்பு நிலம் கொலராடோ ஆற்றால் வடிகால் வசதி பெறுகிறது. இதன் மொத்த நீர் ஓட்டம் வறட்சி காலங்களில் ௧௧௩ மீ\வினாடி ஆகும். வெள்ள காலங்களில் 28,000 மீ3/வினாடி ஆகும். இதன் கீழ்பகுதியில் கட்டப்பட்ட பெரிய அணைகளால் நீர் ஓட்டம் 2,000 மீ3/வினாடி (71,000 cu ft/s) மேல் இருப்பது அரிதாகும். 1903-34. கால அளவில் இதன் சராசரி ஓட்டம் 620 m3/s ஆக இருந்தது. 1951-80, கால அளவில் இதன் சராசரி ஓட்டம் 110 m3/s (3,900 cu ft/s) அளவுக்கும் குறைவானதாகும்.

அரிசோனா மாநிலத்தில் கொலராடோவின் குதிரைலாட வளைவு தோற்றம்
கிராண்ட் கேன்யன் வழியே செல்லும் கொலராடோ

ஊவர் அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு அமெரிக்க நாட்டின் நெவாடா மாநிலத்தையும் அரிசோனா மாநிலத்தையும் இவ் ஆறு பிரிக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Largest Rivers in the United States, USGS; retrieved April 22, 2007.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கொலராடோ_ஆறு&oldid=3260120" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பவன் கல்யாண்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்சிலப்பதிகாரம்நா. சந்திரபாபு நாயுடுதமிழ்நாடுநாம் தமிழர் கட்சிபெண் தமிழ்ப் பெயர்கள்பள்ளிக்கூடம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஈ. வெ. இராமசாமிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கம்பராமாயணம்பிள்ளைத்தமிழ்பத்துப்பாட்டுஇந்தியப் பிரதமர்முக்கால்புள்ளி (தமிழ் நடை)ஆகு பெயர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வழக்கு (இலக்கணம்)திருவள்ளுவர்இந்திய அரசியலமைப்புஉரிச்சொல்தமிழர் நிலத்திணைகள்காமராசர்வினைத்தொகைசிரஞ்சீவி (நடிகர்)அகநானூறு