கேண்டெலா

கேண்டெலா (candela, /kænˈdɛlə/ அல்லது /kænˈdlə/; குறியீடு: cd, கேண்டே) என்பது ஒளியின் அடர்த்தியை அளப்பதற்கான அனைத்துலக அலகு ஆகும். இது ஒருக் குறிப்பிட்ட திசையில் வெளிவிடப்படும் ஒளியின் ஆற்றலைக் குறிக்கும் அளவாகும்.

கேண்டெலா
Candela
பகல்நேர (கருப்பு), இருட்டு[1] (பச்சை) ஒளிர்வு சார்புகள்.
பொது தகவல்
அலகு முறைமைSI அடிப்படை அலகு
அலகு பயன்படும் இடம்ஒளிச்செறிவு
குறியீடுcd

candela என்பது இலத்தீன் மொழியில் மெழுகுவர்த்தி எனப் பொருள். ஒரு கேண்டெலா என்பது ஏறக்குறைய மெழுகுதிரி எரியும்போது வெளிப்படும் ஒளியின் அளவுக்குச் சமமாகும்.[2].

வரையறை

தொகு

எல்லா அனைத்துலக முறை அலகுகள் முறை அலகுகளைப் போல் இதற்கும் செயல்முறை வரையறை உள்ளது. 1979-ம் ஆண்டு நடைபெற்ற எடை மற்றும் அளவகளுக்கான பொது மாநாட்டைத் தொடர்ந்து ஒரு கேண்டெலாவிம் அளவு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:

ஒரு கேண்டெலா என்னும் ஒளியடர்த்தியானது, 540×1012 எர்ட்சு அதிர்வெண் கொண்ட ஒற்றை நிற ஒளி, ஒரு குறிப்பிட்டத் திசையில் 1/683 வாட்/இசுட்டெரேடியன் வீசும் கதிர்வீச்சு அடர்த்தி ஆகும். (இசுட்டெரேடியன் என்பது திண்மக் கோண ஆரையம்/ரேடியன் ஆகும்)

ஒரு கேண்டெ ஒளியை வெளிப்படுத்தும் கதிர்விளக்கை உருவாக்கும் முறையை இந்த வரையறை விளக்குகிறது. அந்தக் கதிர்விளக்கை மற்ற ஒளியளக்கும் கருவிகளை அளவுத்திருத்தப் பயனபடுத்தலாம்.

அளவைச.அ அலகுகுறிகுறிப்புகள்
ஒளி ஆற்றல்லூமென் நொடிலூம்-நொ (lm⋅s)talbots என்றும் அழைக்கப்படுகிறது
ஒளிச்சக்திலூமென்லூ (lm)
ஒளியடர்த்திகேண்டெலாகேண்டெ (cd)ச.அ அடிப்படை அலகு
ஒளிப்பரப்படர்த்திகேண்டெலா/சதுர மீட்டர்கேண்டெ/மீ2 (cdm−2)nits என்றும் அழைக்கப்படுகிறது
ஒளியாற்றல் அடர்த்திலூமென்/சதுர மீட்டர்லூ/மீ2 (cdm−2)பரப்பில் விழும் ஒளிக்குப் பயன்படுத்தப்படுவது
ஒளியாற்றல் வீச்சடர்த்திலூமென்/சதுர மீட்டர்லூ/மீ2 (cdm−2)கதிர்விளக்கு வெளிப்படுத்தும் ஒளிக்குப் பயன்படுத்தப்படுவது
ஒளி வீச்சாற்றல்லூமென்/வாட்லூ/வாட் (lmV−1)ஒளி வீச்சடர்திக்கும் வீசு ஒளியாற்றல் திறனுக்குமான விகிதம்

மேற்கோள்கள்

தொகு
  1. CIE Scotopic luminosity curve (1951)
  2. Wyzecki, G. (1982). Color Science: Concepts and Methods, Quantitative Data and Formulae (2nd ed. ed.). Wiley-Interscience. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-02106-7. {{cite book}}: |edition= has extra text (help); Unknown parameter |coauthors= ignored (help)
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கேண்டெலா&oldid=3745183" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்