குவிட்டிச்சு துரூ த ஏயெசு
குவிட்டிச்சு துரூ த ஏயெசு (Quidditch Through the Ages) என்பது பிரித்தானிய எழுத்தாளரான ஜே. கே. ரௌலிங்கினால் 2001இல் வெளியிடப்பட்ட ஆரி பாட்டர் பிரபஞ்சத்தின் குவிட்டிச்சு சம்பந்தப்பட்ட ஒரு புதினமாகும்.
நூலாசிரியர் | ஜே. கே. ரௌலிங் |
---|---|
தொடர் | ஆரி பாட்டர் |
வகை | கற்பனை |
வெளியீட்டாளர் |
|
வெளியிடப்பட்ட நாள் | 2001 |
பக்கங்கள் | 56 |
2001இல், ரௌலிங் குவிட்டிச்சு துரூ த ஏயெசு மற்றும் பன்டாசுடிக் பீசுட்சு அண்டு வியார் டு பைன்ட் தெம் ஆகிய இரண்டு துணை புதினங்களை ஆரி பாட்டர் தொடரில் எழுதினார். இதன் மூலம் வரும் அனைத்து சொத்துக்களும் பிரித்தானிய அறக்கட்டளைக்கு செல்லுமுகமாகவே இதனை எழுதினார்.[1] 2008 இன்படி, இந்த இரண்டு புதினங்களின் மொத்த வருவாயாக $30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிடப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Transcript of JK Rowling's Chat for Comic Relief பரணிடப்பட்டது 2008-03-16 at the வந்தவழி இயந்திரம்
- ↑ JKR/WB vs. RDR Books Transcript, Day One பரணிடப்பட்டது 2008-05-21 at the வந்தவழி இயந்திரம்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்