கீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம்
உக்ரைனின் கீவ் நகரில் உள்ளது
கீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம் என்னும் கல்வி நிறுவனம் உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் நகரில் அமைந்துள்ளது. இதன் நோக்கம் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பது ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிய மொழி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.[1]
Київський національний лінгвістичний університет | |
இலத்தீன்: Universitas nationalis lingwistica Kieviensis | |
குறிக்கோளுரை | Ad orbem per linguas |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1948 |
நிருவாகப் பணியாளர் | -- |
மாணவர்கள் | 5772 |
அமைவிடம் | , |
சேர்ப்பு | உலகளாவிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www.knlu.kiev.ua/ |
வளாகம்
தொகுஇங்கு பத்து லட்சம் நூல்களைக் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டது. மாணவர்களுக்கான கணினி வகுப்புகளும், விளையாட்டு மைதானங்களும், உணவு விடுதியும் உள்ளன.
துறைகள்
தொகு- ஆசிய மொழிகள் துறை
- பொருளாதாரம் மற்றும் சட்டம்
- ஆங்கிலம்
- பிரெஞ்சு மொழித் துறை
- ஜெர்மன் மொழித் துறை
- ஸ்பானிய மொழித் துறை
- மொழிபெயர்ப்புத் துறை
- சிலாவிய மொழிகள் துறை
- வெளிநாட்டுக் குடிமகன்களுக்கான துறை
- மாலை நேரக் கல்வி
- முதுநிலைக் கல்வி
இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "QS World University Rankings-Emerging Europe & Central Asia". பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்