கிமு 6-ஆம் நூற்றாண்டு

நூற்றாண்டு

கி.மு. 6-ஆம் நூற்றாண்டு (6th century BC) என்பது கி.மு. 600-ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து கி.மு. 501-ஆம் ஆண்டின் கடைசி நாளன்று முடிவடைந்த காலப்பகுதியைக் குறிக்கும்.

ஆயிரமாண்டுகள்:1-ஆம் ஆயிரமாண்டு கிமு
நூற்றாண்டுகள்:7-ஆம் நூற்றாண்டு கிமு · 6-ஆம் நூற்றாண்டு கிமு · 5-ஆம் நூற்றாண்டு கிமு
பத்தாண்டுகள்:590கள் கிமு 580கள் கிமு 570கள் கிமு 560கள் கிமு 550கள் கிமு
540கள் கிமு 530கள் கிமு 520கள் கிமு 510கள் கிமு
கி.மு. 500-இல் உலக வரைபடம்

இந்நூற்றாண்டில் அல்லது சிறிது காலத்தின் பின்னர் இந்தியாவின் பாணினியில் சமக்கிருத இலக்கணம் எழுதப்பட்டது[1].

பாபிலோனியப் படைகள் எருசலேமைக் கைப்பற்றின. பாபிலோனியர்களின் ஆட்சி பின்னர் 540களில் பேரரசர் சைரசுவினால் கவிழ்க்கப்பட்டு, அகாமனிசியப் பேரரசு உருவாக்கப்பட்டது. பாரசீக இராச்சியம் விரிவாக்கப்பட்டது.

இரும்புக் காலத்தில், கெல்ட்டியர் விரிவு இடம்பெற்றது.

நிகழ்வுகள் தொகு

குறிப்பிடத்தக்கவர்கள் தொகு

புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புக்கள், அறிமுகப்படுத்தல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கிமு_6-ஆம்_நூற்றாண்டு&oldid=3692366" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchவைகாசி விசாகம்மகேந்திரசிங் தோனிமனித உரிமைதமிழ்இரண்டாம் உலகப் போர்பசுபதி பாண்டியன்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்திய அரசியலமைப்புபாரதிதாசன்பதினெண் கீழ்க்கணக்குவி. கே. பாண்டியன்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்குணங்குடி மஸ்தான் சாகிபுதிருமூலர்இராமலிங்க அடிகள்தொல்காப்பியம்இராஜீவ் காந்திசிறப்பு:RecentChangesஅயோத்தி தாசர்சிலப்பதிகாரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்வெங்கடேஷ் ஐயர்எட்டுத்தொகைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அண்ணாமலை குப்புசாமிமாணிக்கவாசகர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கம்பராமாயணம்முருகன்ஐம்பெருங் காப்பியங்கள்