கின்னரர்

கின்னரர் (Kinnara) (சமசுகிருதம் : किन्नर?) என்பவர்கள், இந்து தொன்மவியலின்படி இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும், இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பௌத்த சமயத்திலும் உண்டு. [1]. கின்னரர்கள் ஆடற்கலையில் வல்லவர்கள். இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களில் கின்னரர்களின் உருவச்சிலைகளும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகிறது.

கின்னரரின் சிலை, பௌத்த மடலாயம், பாங்காக், தாய்லாந்து

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Mythical Animals in Indian Art". Abhinav Publications. 1985.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கின்னரர்&oldid=3802833" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்