காளிகா புராணம்

காளிகா புராணம் சமக்கிருதம்: कालिका पुराण, Kālikā Purāṇa) (பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டு) பதினெட்டு உப புராணங்களில் ஒன்றாகும்[1]. இது ஒரு இந்து சமய நூலாகும். இதில் 9000 க்கும் மேற்பட்ட செய்யுட்களுடனான 98 பகுதிகளாக அமைந்துள்ளது. காளியின் பல்வேறு வடிவங்களையும் வணங்கும் முறைகளையும் இந்நூல் விளக்குகிறது.[2]

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள் மேற்கோள்கள்

தொகு
  1. http://www.kamakoti.org/tamil/Gayathri7.htm
  2. Dowson, John (1984) [1879]. A Classical Dictionary of Hindu Mythology, and Religion, Geography, History. Calcutta: Rupa & Co. p. 143.

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=காளிகா_புராணம்&oldid=3790497" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்