காசா ஆளுநரகம்

பாலஸ்தீனத்தின் ஆளுநரகம்

காசா கவர்னரேட் (Gaza Governorate, அரபு மொழி: محافظة غزةMuḥāfaẓat Ġazza) என்பது பாலஸ்தீனத்தின் 16 ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது வட மத்திய காசா பகுதியில் உள்ளது. இது இஸ்ரேலின், வான்வெளி மற்றும் கடல் பிரதேசத்துடனான எல்லையைத் தவிர்த்து பாலஸ்தீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. பாலஸ்தீனிய புள்ளிவிவர பணியகத்தின் படி, மாவட்டத்தின் மக்கள் தொகை 2006 இல் 505,700 ஆக இருந்தது. இதன் அனைத்து தொகுதிகளும் 2006 நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் இயக்கத்தினரால் வெல்லப்பட்டது. இதை முகமது கடோரா நிர்வகிக்கிறார்.

காசா ஆளுநரகம்
Location of {{{official_name}}}
நாடு பலத்தீன்

இந்த ஆளுநரகமானது ஒரு மாநகரம், மூன்று நகரங்கள் மற்றும் ஏராளமான அகதி முகாம்களைக் கொண்டுள்ளது.

வட்டாரங்கள் தொகு

மாநகரங்கள் தொகு

நகராட்சிகள் தொகு

  • அல்-சஹ்ரா

கிராம சபைகள் தொகு

  • ஜுஹோர் அட்-டிக்
  • மதினத் அல்-அவ்தா
  • அல்- முகராக்கா ( அபு மிடீன் )

அகதி முகாம்கள் தொகு

  • அல்-சதி (முகாம்) (கடற்கரை முகாம்)

ஆதாரங்கள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=காசா_ஆளுநரகம்&oldid=3084899" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை