கனெடிகட்

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

கனெடிகட் (Connecticut, ஒலிப்பு)[5] ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹார்ட்ஃபர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 5 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது.

கனெடிகட் மாநிலம்
Flag of கனெடிகட்State seal of கனெடிகட்
கனெடிகட்டின் கொடிகனெடிகட்டின் சின்னம்
புனைபெயர்(கள்): அரசியலமைப்பு மாநிலம்
குறிக்கோள்(கள்): Qui transtulit sustinet
இலத்தீன்: "பெயர்த்துநடுத்தவன் இன்னும் வாழ்வான்"
கனெடிகட் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
கனெடிகட் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)இல்லை
தலைநகரம்ஹார்ட்ஃபர்ட்
பெரிய நகரம்பிரிஜ்போர்ட்[1]
பெரிய கூட்டு நகரம்ஹார்ட்ஃபர்ட் மாநகரம்[2]
பரப்பளவு  48வது
 - மொத்தம்5,543[3] சதுர மைல்
(14,356 கிமீ²)
 - அகலம்70 மைல் (113 கிமீ)
 - நீளம்110 மைல் (177 கிமீ)
 - % நீர்12.6
 - அகலாங்கு40°58′ வ - 42°03′ வ
 - நெட்டாங்கு71°47′ மே - 73°44′ மே
மக்கள் தொகை 29வது
 - மொத்தம் (2000)3,405,565[3]
 - மக்களடர்த்தி702.9/சதுர மைல் 
271.40/கிமீ² (4வது)
 - சராசரி வருமானம் $55,970 (4வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிஃபிரிசெல் மலை[4]

2,380 அடி  ({{{HighestElev}}} மீ)
 - சராசரி உயரம்500 அடி  (152 மீ)
 - தாழ்ந்த புள்ளிநீளத் தீவு சவுண்ட்[4]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 9, 1788 (5வது)
ஆளுனர்எம். ஜோடி ரெல் (R)
செனட்டர்கள்கிரிஸ்தஃபர் டாட் (D)
ஜோ லீபர்மன் (I)
நேரவலயம்கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள்CT. Conn. US-CT
இணையத்தளம்www.ct.gov

மேற்கோள்கள் தொகு

  1. Population Estimates for All Places: 2000 to 2006: Connecticut SUB-EST2006-04-09.xls. United States Census Bureau. Last accessed 2007-10-16.
  2. State Data from the State and Metropolitan Area Data Book: 2006. United States Census Bureau. Last accessed 2007-10-16.
  3. 3.0 3.1 GCT-PH1-R. Population, Housing Units, Area, and Density (geographies ranked by total population): 2000 பரணிடப்பட்டது 2003-10-18 at the வந்தவழி இயந்திரம். United States Census Bureau. Last accessed 2007-02-20.
  4. 4.0 4.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2006-11-03. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "Connecticut - Definitions from Dictionary.com". Archived from the original on 18 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 September 2007.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கனெடிகட்&oldid=3763675" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: