ஒற்றைத் தண்டூர்தி

ஒற்றைத் தண்டூர்தி, (ஆங்கில மொழி: monorail) தனது ஆதரவுக்கும் வழிநடத்தலுக்கும் வழமையான இரட்டைத் தண்டவாளங்களன்றி ஒரே தண்டவாளத்தைப் பயன்படுத்தும் இருப்புவழி போக்குவரத்து அமைப்பாகும். 1897இல் ஒற்றைத் தண்டில் தொங்கியவாறு உயரத்தில் சென்ற அமைப்பொன்றை நிறுவிய செருமானியப் பொறியாளர் இதனை மோனோரெயில் என அழைத்தார்.[1] இத்தகையப் போக்குவரத்து பெரும்பாலும் தொடர்வண்டி எனவே அழைக்கப்படுகிறது.[2]

மாசுகோவில் இயங்கும் ஒற்றைத் தண்டூர்தி
கோலாலம்பூரில் மோனோரயில்

பொதுவழக்கில் உயரத்தில் அமைக்கப்படும் எந்தவொரு பயணியர் போக்குவரத்து அமைப்பும் ஒற்றைத் தண்டூர்தி என அழைக்கப்பட்டாலும்[3] முறையான வரையறைப்படி இது ஒரு தண்டவாளத்தில் இயங்கும் அமைப்புக்களை மட்டுமே குறிக்கிறது.[note 1]

சாதனைகள் தொகு

  • மிகுந்த போக்குவரத்துள்ள ஒற்றைத் தண்டூர்தி தடம்: டோக்கியோ மோனோரெயில், நாளும் 311,856 பயணிகள் (2010 வாரநாள் சராசரி)[4]
  • மிக நீளமான ஒற்றைத் தண்டூர்தி அமைப்பு: சோங்கிங் ரெயில் டிரான்சிட் (தடம் 2 & 3), 55.6 கிமீ
  • மிக நீளமான காந்தத் தூக்கல் ஒற்றைத் தண்டூர்தி தடம்: சாங்காய் மிதக்கும் தொடர்வண்டி 30.5 கிமீ
  • மிக நீளமான straddle-beam ஒற்றைத் தண்டூர்தி தடம்: தடம் 3, சோங்கிங் ரெயில் டிரான்சிட், 39.1 கிமீ
  • மிக நீளமான தொங்கும் ஒற்றைத் தண்டூர்தி அமைப்பு: சிபா ஊரக ஒற்றைத் தண்டூர்தி, 15.2 கிமீ
  • இன்றும் இயங்கும் மிகத்தொன்மையான ஒற்றைத் தண்டூர்தி தடம்: Schwebebahn Wuppertal, 1901

குறிப்புகள் தொகு

  1. The term "track" is used here for simplicity. Technically the monorail sits on or is suspended from a guideway containing a singular structure. There is an additional generally accepted rule that the support for the car be narrower than the car."Monorail Society, What is a monorail?". Monorails.org. பார்க்கப்பட்ட நாள் 2010-09-11.

மேற்கோள்கள் தொகு

  1. "Etymology Online entry for monorail". Etymonline.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-11.
  2. "Dictionary.com definitions of monorail". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-11.
  3. "Quite often, some of our friends in the press and public make the assumption that any elevated rail or peoplemover is a monorail". Monorails.org. பார்க்கப்பட்ட நாள் 2010-09-11.
  4. http://www.tokyo-monorail.co.jp/company/profile.html

வெளி இணைப்புகள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒற்றைத்_தண்டூர்தி&oldid=3792565" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஎட்டுத்தொகைதிருக்குறள்பதினெண் கீழ்க்கணக்குஅறிவியல் தமிழ்அண்ணாமலை குப்புசாமிநாலடியார்தமிழ்சுப்பிரமணிய பாரதிமுல்லைப்பாட்டுபத்துப்பாட்டுநற்றிணைஅகநானூறுகுறுந்தொகைபுறநானூறுமயக்கம் என்னஜி. வி. பிரகாஷ் குமார்பாரதிதாசன்சைந்தவி (பாடகி)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஆகு பெயர்பயில்வான் ரங்கநாதன்தமிழர் பண்பாடுநான்மணிக்கடிகைவிநாயகர் அகவல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesசிலப்பதிகாரம்கண்ணதாசன்அறிவியல்சவுக்கு சங்கர்பெண் தமிழ்ப் பெயர்கள்ஐம்பெருங் காப்பியங்கள்பொருநராற்றுப்படைபாலை (திணை)தமிழ்நாடுபிள்ளைத்தமிழ்யூடியூப்