எசாம் சரஃப்
எகிப்திய அரசியல்வாதி மற்றும் பொறியியலாளர்; எகிப்து பிரதமர்
எசாம் அப்டெல்-ஆசிஸ் சரஃப் (Essam Sharaf, அரபி: عصام عبد العزيز شرف, பிறப்பு : சூலை 12, 1952) ஓர் எகிப்திய அரசியல்வாதி ஆவார். இவர் எகிப்தின் பிரதமராக மார்ச்சு 2011 முதல் பதவியில் உள்ளார். இதற்கு முன்னர் இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவியில் இருந்தார்.
எசாம் சரஃப் | |
---|---|
எகிப்து பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 மார்ச்சு 2011 | |
குடியரசுத் தலைவர் | முகமது உசைன் தன்டாவி (பொறுப்பு) |
முன்னையவர் | அகமது சஃபிக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 சூலை 1952 |
முன்னாள் கல்லூரி | கெய்ரோ பல்கலைக்கழகம் பர்டியூ பல்கலைக்கழகம் |
பின்னணி தொகு
சரஃப் எகிப்திலுள்ள கிசா நகரத்தில் 1952ஆம் ஆண்டு பிறந்தார்.[1] இவர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பொறியியலில் இளநிலை அறிவியல் (B.Sc.) பட்டம் பெற்றார். அதன் பின்னர் பர்டியூ பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2]
அரசியல் தொகு
2011 எகிப்தியப் போராட்டங்களின் போது சரஃப் அரசியலில் இருந்தார். அப்போராட்டங்களின் போது இவர் புரிந்த பணிகள் இவரை அடுத்த பிரதமராக்கியது. இவர் இராணுவக் குழுவால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Meet Essam Sharaf: Egypt's first post-revolution Prime Minister". Aharm online. பார்க்கப்பட்ட நாள் 4 March 2011.
{{cite web}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ "Purdue University Profile of Essam Sharaf". பார்க்கப்பட்ட நாள் 3 March 2011.
- ↑ "Egypte: le Premier ministre remplacé, satisfaction des opposants". Euronews (in French). 3 March 2011. பார்க்கப்பட்ட நாள் 3 March 2011.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்