ஆனே ஆப்பில்பாம்

அமெரிக்க வரலாற்றாசிரியர் (பிறப்பு 1964)

ஆனே ஆப்பில்பாம் (Anne Elizabeth Applebaum 1964) என்பவர் அமெரிக்காவில் வெளிவரும் வாசிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாளின் பத்தி எழுத்தாளர். நூலாசிரியர் மற்றும் வரலாற்றுப் பேராசிரியப் பெண்மணி ஆவார்.[1] இவர் புலிட்சர் பரிசு பெற்றவர். இலண்டன் பொருளியல் பள்ளியில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறார்.

ஆனே ஆப்பில்பாம்

பிறப்பும் படிப்பும் தொகு

ஆனே ஆப்பில்பாம் வாசிங்டன் டி. சி. நகரில் பிறந்தார். முற்போக்கு யூதக் குடும்பத்தில் இவர் வளர்ந்தார்.[2]சிட்வெல் பிரண்ட்ஸ் பள்ளியில் படித்தபிறகு யேல் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். இலண்டன் பொருளியல் பள்ளியில் பன்னாட்டு உறவு என்ற பிரிவில் முதுவர் பட்டம் பெற்றார்.[3] ஆக்சுபோர்டில் தூய அந்தோணி கல்லூரியில் படித்தார்.

எழுத்துப் பணிகள் தொகு

மேற்கோள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
  2. Levyyesterday, Gideon (2013-01-04). "Through a (communist) looking glass, then and now". Haaretz.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.
  3. "Anne E. Applebaum to Wed in June". த நியூயார்க் டைம்ஸ். December 8, 1991. https://www.nytimes.com/1991/12/08/style/anne-e-applebaum-to-wed-in-june.html. பார்த்த நாள்: 2008-04-23. "... is a summa cum laude graduate of Yale University, where she was elected to Phi Beta Kappa." 
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆனே_ஆப்பில்பாம்&oldid=3543244" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்