அலோர் ஸ்டார்

அலோ செடார், மலேசியா, கெடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது கோத்தா செடார் மாவட்டத்தில் இருக்கிறது. தொழில்துறை உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மையமாகவும், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி மையமாகவும் விளங்குகிறது. கெடா சுல்தானின் அரண்மனையும் இங்குதான் உள்ளது.

அலோர் ஸ்டார்
الور ستار
Alor Setar
மாநிலத் தலைநகரம்
ஜாகீர் பள்ளிவாசல்
ஜாகீர் பள்ளிவாசல்
அலோர் ஸ்டார் الور ستار Alor Setar-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): புராதன நகரம்
Bandaraya Bertamadun
நாடு மலேசியா
மாநிலம்கெடா
அமைவு1735
மாநகர் அந்தஸ்து2003
அரசு
 • நகர முதல்வர் (மேயர்)டத்தோ ஹாஜி மாட் பின் நோ (2011லிருந்து)
பரப்பளவு
 • மொத்தம்160 km2 (60 sq mi)
ஏற்றம்
79 m (259 ft)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்4,52,058
நேர வலயம்ஒசநே+8 (MST)
 • கோடை (பசேநே)கண்காணிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது
இணையதளம்http://www.mbas.gov.my/அலோர் ஸ்டார் நகராண்மைக் கழகம்]

மலேசியாவில் மிகவும் பழமை வாய்ந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நகரம் ஜோர்ஜ் டவுன்வில் இருந்து 93 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தாய்லாந்து எல்லையில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

மலேசியாவின் இரு பிரதமர்கள் பிறந்த ஊர் எனும் பெருமையும் இந்த நகரத்திற்கு உண்டு. முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இருவரும் இந்த நகரில்தான் பிறந்தனர். 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி, இந்த நகரம் மாநகர் அந்தஸ்தைப் பெற்றது.[1]

வரலாறு தொகு

கெடா மாநில சுல்தானகம் 1136ஆம் ஆண்டு உருவானதாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. இருப்பினும் அதற்கான சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. முறையான சுல்தானகம் 1735ஆம் ஆண்டு சுல்தான் முகமட் ஜீவா சைனல் அபிடின் முஷாம் ஷா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 1770 ஆம் ஆண்டில் கெடா சுல்தானகம், சுமத்திராவின் பூகிஸ்காரர்களால் தாக்கப்பட்டது. பின்னர், 1821இல் சியாம்காரர்களால் தாக்கப்பட்டு பெரும் சேதமுற்றது.

மேற்கோள்கள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அலோர்_ஸ்டார்&oldid=3419777" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchமுதற் பக்கம்பசுபதி பாண்டியன்தமிழ்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்விநாயகர் அகவல்வெங்கடேஷ் ஐயர்நவரத்தினங்கள்தேவேந்திரகுல வேளாளர்பாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பதினெண் கீழ்க்கணக்குசிலப்பதிகாரம்எட்டுத்தொகைஜவகர்லால் நேருஅண்ணாமலை குப்புசாமிமகேந்திரசிங் தோனிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பீப்பாய்மிகப்பெரிய நகரங்களின் பட்டியல்திருவள்ளுவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாட்டின் மாவட்டங்கள்தொல்காப்பியம்சிரேயாஸ் ஐயர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாடு2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில்கம்பராமாயணம்பத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்கண்ணதாசன்திருவிளையாடல் புராணம்முருகன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்