அனில் கபூர்
அனில் கபூர் (பிறப்பு டிசம்பர் 24, 1959)[1] ஒரு பிரபல இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார் . இவரது தகப்பன் சுரீந்தர் கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். சகோதரனான போனி கபூரும் ஒரு தயாரிப்பாளர். இன்னொரு சகோதரரான சஞ்சை கபூரும், மகள் சோனம் கபூரும் திரைப்பட நடிகர்களாக உள்ளனர்.அனில் கபூர் 1979 இல் இருந்து நடித்து வருகிறார்.[1][2][3]
அனில் கபூர் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | திசம்பர் 24, 1956 செம்பூர், மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா | |||||||||
நடிப்புக் காலம் | 1979-தற்போதுவரை | |||||||||
துணைவர் | சுனிதா கபூர் | |||||||||
பிள்ளைகள் | சோனம் கபூர் ரீயா கபூர் ஆர்சு கபுர் | |||||||||
இணையத்தளம் | anilkapoor.net | |||||||||
|
இவர் நடித்துள்ள திரைப்படங்கள் தொகு
- பல்லவி அனு பல்லவி
- சக்தி
- லைலா
- யுத்
- நாயக்
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 "My dad is a liar: Sonam Kapoor". Hindustan Times. 23 March 2012 இம் மூலத்தில் இருந்து 28 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170328220448/http://www.hindustantimes.com/entertainment/my-dad-is-a-liar-sonam-kapoor/story-85noueENZiI8YE4Ru0AnyK.html.Sonam Kapoor, his daughter, "He is 1956 born."
- ↑ "After 24, Anil Kapoor set to feature in international web series". Cinestaan. 23 November 2016. Archived from the original on 10 April 2018.
- ↑ Subhash K Jha (23 January 2010). "Anil Kapoor trying to get '24' to India". Thaindian News. Archived from the original on 12 March 2012. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பவன் கல்யாண்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்சிலப்பதிகாரம்நா. சந்திரபாபு நாயுடுதமிழ்நாடுநாம் தமிழர் கட்சிபெண் தமிழ்ப் பெயர்கள்பள்ளிக்கூடம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஈ. வெ. இராமசாமிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கம்பராமாயணம்பிள்ளைத்தமிழ்பத்துப்பாட்டுஇந்தியப் பிரதமர்முக்கால்புள்ளி (தமிழ் நடை)ஆகு பெயர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வழக்கு (இலக்கணம்)திருவள்ளுவர்இந்திய அரசியலமைப்புஉரிச்சொல்தமிழர் நிலத்திணைகள்காமராசர்வினைத்தொகைசிரஞ்சீவி (நடிகர்)அகநானூறு