அட்லீ
திரைப்பட இயக்குநர்
அட்லீ (பிறப்பு: செப்டம்பர் 21, 1986) ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர் ஆவார். அட்லீ இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி (2013)" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . பின்னர் இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படமானது தீபாவளிப் பண்டிகை அன்று வெளியானது மற்றும் பிகில் என்ற திரைப்படம் மீண்டும் நடிகர் விஜய்யுடன் தீபாவளி 2019-இல் வெளிவந்தது .[1] ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லீ, இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக வளர்ந்துள்ளார்.[2]
அட்லீ | |
---|---|
2014 விஜய் விருதுகளுடன் அட்லீ | |
பிறப்பு | அருண் குமார் செப்டம்பர் 21, 1986 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
பணி | இயக்குநர், திரைக்கதை எழுதுநர் |
செயற்பாட்டுக் காலம் | 2010-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | கிருஷ்ணா பிரியா (m. 2014) |
வலைத்தளம் | |
அதிகாரபூர்வ பக்கம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "8th Annual Vijay Awards a grand success". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
- ↑ "அட்லீ: வெறும் 5 படங்களில் உச்சம் தொட்ட இவர் யார்?", BBC News தமிழ், 2023-09-12, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
புற இணைப்புகள்
தொகு🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்