ராகுல் தேவ் பர்மன்
ராகுல் தேவ் பர்மன் (Rahul Dev Burman) (27 சூன் 1939 - 4 சனவரி 1994) ஆர். டி. பர்மன் என அறியப்படும் இவர் இந்திய பாலிவுட் திரைப்படத்துறையில் திரைப்பட இசையமைப்பாளரும் திரைப்படப் பாடகரும் ஆவார்.[1][2]
ஆர். டி. பர்மன் | |
---|---|
![]() 1981 இல் ஆர். டி. பர்மன் | |
பிறப்பு | இராகுல் தேவ் பர்மன் 27 சூன் 1939 கொல்கத்தா, வங்காள மாகாணம், [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]] (தற்போதைய கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா) |
இறப்பு | 4 சனவரி 1994 மும்பை, மகாராட்டிரம், இந்தியா (தற்போதைய மும்பை) | (அகவை 54)
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | பஞ்சம் டா, சகென்சா-ஈ-மியூசிக் |
பணி | இசையமைப்பாளர், திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இசை ஏற்பாட்டாளர், இசை தயாரிப்பாளர், இசையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1961–1994 |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை |
|
உறவினர்கள் | மேலும் பார்க்க மாணிக்ய வம்சம் |
இவரது தந்தை சச்சின் தேவ் பர்மன் ஒரு திரைப்பட இசையமைப்பாளர். ஆர். டி. பர்மனின் இரண்டாவது மனைவி திரைப்படப் பாடகி ஆஷா போஸ்லே.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்