காரட் (அலகு)
(காரட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
காரட் என்பது தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு ஆகும். தங்கத்தின் நிறையை அளக்க கிராமே பயன்படுகிறது. ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மிகி ஒரு காரட் ஆகும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/91/Ceratonia_silica_seeds.jpg/210px-Ceratonia_silica_seeds.jpg)
சொற் பிறப்பியல்
தொகுcarob[1][2][3] என்ற மரத்தின்(Ceratonia siliqua - carob tree) விதை மாறாத எடை உடையது ஆகும்.[1] இதிலிருந்து வந்த அரபிச் சொல்லானخروب "kharūb"என்பதிலிருந்து, காரட் என்ற சொல் பிறந்தது. பெரும்பாலான நாடுகளில் இச்சொல் பயன் படுகிறது. k என்ற ஆங்கில எழுத்தில் சுருக்கமாக குறிக்கப் படுகிறது.
எடுத்துக்காட்டுகள்
தொகு18k,22k, 24k
மேற்கோள்கள்
தொகு- ↑ Harper, Douglas. "carat". Online Etymology Dictionary.
- ↑ κεράτιον, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
- ↑ Walter W. Skeat (1888), An Etymological Dictionary of the English Language
🔥 Top keywords: சிறப்பு:Searchமுதற் பக்கம்தியாகத் திருநாள்தமிழ்தென்கிழக்காசியாசுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தந்தையர் நாள்பெண் தமிழ்ப் பெயர்கள்ஹரிஷ் ராகவேந்திராவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஜம்புத் தீவு பிரகடனம்தம்பி ராமையாபவன் கல்யாண்ஐம்பெருங் காப்பியங்கள்காமராசர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திருக்குறள்விடுதலை பகுதி 1தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புதிவ்யா துரைசாமிஅழகம்பெருமாள்அறுபடைவீடுகள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசிறப்பு:RecentChangesவிஜய் சேதுபதிஆண் தமிழ்ப் பெயர்கள்கார்லசு புச்திமோன்பிரீதி (யோகம்)சிலப்பதிகாரம்தமிழ்நாடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மருது பாண்டியர்பீப்பாய்தஞ்சைப் பெருவுடையார் கோயில்உற்பத்திவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)