கல்வி ஆண்டு

கல்வி ஆண்டு (academic year) என்பது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கல்வி பயிலப்படும் காலத்தை குறிக்கும் ஆண்டாகும். கல்வி ஆண்டை முதல் பருவம், இரண்டாம் பருவம் மற்றும் மூன்றாம் பருவம் என மூன்று பருவங்களாக பிரித்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கிறார்கள். மூன்றாம் பருவம் முடிந்தவுடன் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. சில கல்வி நிறுவனங்கள் இரண்டு பருவங்கள் கொண்ட கல்வி ஆண்டை பின்பற்றுகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து தொகு

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளில் கல்வி நிலையங்கள், கல்வி ஆண்டை இருபருவங்களாகப் பிரித்து (செமஸ்டர்) கல்வி பயிற்றுவிக்கின்றன.

ஐக்கிய இராச்சியம் தொகு

பிரிட்டனில் கல்வி ஆண்டு, பொதுவாக மூன்று பருவங்கள் கொண்டது. கல்வி ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி சூலை மாதத்தில் முடிவடைகிறது.

ஐக்கிய அமெரிக்க நாடு தொகு

ஐக்கிய அமெரிக்க நாட்டில் கல்வி ஆண்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் துவங்கி, மே அல்லது சூன் மாதத்தில் முடிவடைகிறது.

கல்வி நாட்கள் தொகு

அமெரிக்காவின் அரசின் பள்ளிக்கூடங்கள், 2007-2008ஆம் கல்வி ஆண்டில் 171 முதல் 184 கல்வி நாட்கள் கொண்டிருந்தது.[1] கல்வி ஆண்டில் செயல்பட வேண்டிய பள்ளி நாட்களும் மற்றும் ஒரு பள்ளி நாளில் நடத்த வேண்டிய கல்விக்கான நேரங்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Schools and Staffing Survey (SASS) 2007–08". National Center for Education Statistics (NCES).
  2. Mikulecky, M. (March 15, 2013). "Number of Instructional Days/Hours in the School Year" (PDF). Education Commission of the States.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கல்வி_ஆண்டு&oldid=3378453" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்